ஆளுமை:அலி உதுமான்

From நூலகம்
Revision as of 21:48, 19 July 2016 by Kajenthini Siva (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அலி உதுமான்
Birth 1880
Place புத்தளம்
Category எழுத்தாளர்

அலி உதுமான் (1880 - ) புத்தளம், புளிச்சாக்குளம் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், யாப்பணிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கிய இவர் கீர்த்தி மஞ்சரி என்னும் நூலை இயற்றியுள்ளதோடு தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 21