ஆளுமை:அருளம்பல சுவாமிகள், இராமநாதர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருளம்பல சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளம்பல சுவாமிகள்
தந்தை இராமநாதர்
தாய் சின்னாச்சிப்பிள்ளை
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளம்பல சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். வண்ணார்பண்ணையில் பிறந்தார். தந்தை இராமநாதர்; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் குழந்தைவேற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 46


வெளி இணைப்புக்கள்