ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:29, 28 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரச இரத்தினம்
தந்தை சின்னப்பு
பிறப்பு 1922.06.10
ஊர் சங்குவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரச இரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' நாடகத்தை மேடையேற்றி நடித்துள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 124