ஆளுமை:அரசேஸ்வரன், குட்டிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:29, 18 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரசேஸ்வரன்
தந்தை குட்டிப்பிள்ளை
பிறப்பு 1960.03.13
ஊர் நல்லூர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரசேஸ்வரன், குட்டிப்பிள்ளை (1960.03.13 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை குட்டிப்பிள்ளை. 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பட்டமும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61