ஆளுமை:அம்பலவாணர், கணபதிப்பிள்ளை

From நூலகம்
Revision as of 05:55, 14 July 2016 by Kajenthini Siva (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அம்பலவாணர்
Pages கணாபதிப்பிள்ளை
Birth 1865
Place வேலணை
Category தொழிலதிபர்

அம்பலவாணர், கணபதிப்பிள்ளை (1865 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. வேலணை, சரவணை, தாவடி, இணுவில் ஆகிய பகுதிகளில் இருந்து புகையிலைகளைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல பாகங்களிற்கும் அனுப்பி வியாபாரம் செய்துள்ளார். வியாபாரத்தில் இவர் தேடிய செல்வம் அவருக்கு மட்டுமன்றி வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 405-407