ஆளுமை:அப்புத்துரை, இரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்புத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்புத்துரை
தந்தை இரத்தினம்
பிறப்பு 1937.03.17
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்புத்துரை, இரத்தினம் (1937.03.17 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். பண்டிதர் பட்டட்துடன் சைவ சமய விஷேட பயிற்சியும் பெற்று ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் பல குழந்தைப்பாடல் நூல்கள், சைவ சமயப் பாடப்பயிற்சி நூல் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 51