ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்

From நூலகம்
Name அப்புக்குட்டிஐயர்
Pages சிகிவாகன ஐயர்
Birth 1870
Place நல்லூர்
Category புலவர்

அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர் (1891 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிகிவாகன ஐயர். தமிழோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் ஆகியவை இவரது நூல்கள். தனிக் கவிகளையும் பாடியுள்ளார் எனப்படுகிறது.


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 210
  • நூலக எண்: 963 பக்கங்கள் 11