ஆளுமை:அப்துல் அசன், ஐதுரூஸ்

From நூலகம்
Revision as of 05:28, 17 October 2016 by Kajenthini Siva (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அப்துல் அசன்
Pages ஐதுரூஸ்
Birth 1958.06.25
Place திருகோணமலை
Category எழுத்தாளர்

அப்துல் அசன், ஐதுரூஸ் (1958.06.25 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை ஐதுரூஸ். இவர் கிண்ணியா அல் அக்‌ஷா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

1972 இல் எழுதத் தொடங்கிய இவர், இளங்கவி ஹாசன், மதியன்பன், நவரசகவி, கலாவண்ணன், எழில்வாணன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். நெஞ்சில் மலர்ந்த கவிதைகள், வைகறைப்பூக்கள் ஆகியவை இவரது கவிதை நூல்கள்.


Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 142-144