ஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி
From நூலகம்
Name | அந்தோணிப்பிள்ளைதுரை |
Pages | கிறகோரி |
Birth | 1946.10.02 |
Place | ஈச்சமோட்டை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி (1946.10.02 - ) யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி. 1975 இல் நாட்டுக்கூத்தில் ஈடுபடத் தொடங்கிய இவர், 2005 வரை நடித்து வந்துள்ளார். நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 122