ஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி

From நூலகம்
Revision as of 00:56, 17 October 2016 by Kajenthini Siva (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அந்தோணிப்பிள்ளைதுரை
Pages கிறகோரி
Birth 1946.10.02
Place ஈச்சமோட்டை
Category கலைஞர்

அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி (1946.10.02 - ) யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி. 1975 இல் நாட்டுக்கூத்தில் ஈடுபடத் தொடங்கிய இவர், 2005 வரை நடித்து வந்துள்ளார். நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 122