ஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:45, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அந்தோணிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தோணிப்பிள்ளைதுரை
தந்தை கிறகோரி
பிறப்பு 1946.10.02
ஊர் ஈச்சமோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி (1946.10.02 - ) யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி. இவர் நாட்டுக்கூத்துக் கலையைக் கற்று 1975ஆம் ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கி 2005ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளாக நடித்து வந்துள்ளார். நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 122