ஆதவன் 2000.09.10

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.09.10
5826.JPG
நூலக எண் 5826
வெளியீடு செப்டெம்பர் - 10 2000
சுழற்சி மாதம் நான்கு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • பத்தாயிரம் ஆண்டு ஜோக்குகள்....
  • கவித்தடாகம்
    • புளுவரித்தபடி..... - ஜே.எம்.ஜேனார் (ஹெட்டிபொல)
    • போதிமரமும் வெளொளியும் - பர்ஸான் முஹம்மத் (அட்டானைச் சேனை 11)
    • சொல்லியழி யாருமில்லை! - நியாஸ் முஸாதிக் (கிண்ணியா 05)
    • நிலவே - சனூன் முகம்மது ராபி (புத்தளம்)
    • முடிவற்ற வாழ்வை நோக்கிய யாத்திரிகள் - பிரேஞ்சு மூலம்: சமிஹ் எல் காசிம், தமிழில்: க.கலாமோகன், நன்றி: சக்தி
  • வாசகர் குரல்
  • உரத்த சிந்தனை - நன்றி: சிந்தனை சுப்பிரமணி
  • 1990களில் மாறா வடுவாகிப்போன கிழக்குப் படுகொலைகள் - மட்டக்களப்பிலிருந்து கதிர்
  • நடைபெறும்6 இராணுவ நடவடிக்கை, காரணமாக யாழ் தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்
  • அரசியல் அரங்கில் சந்திரிகா உள்ளவரை அவர் கையை பலப்படுத்துவோம் - எம்.எச்.எம.அஷ்ரப்
  • யாழ்ப்பாண தேர்தல் நியமனப்பத்திரத்தில் மோசடி
  • விஷேட பாதுகாப்பு கூட்டிணைப்பு நடவடிக்கை
  • லக்ஷ்மனிடம் ஜனாதிபதி கோரிக்கை
  • ஊமைப் பெண் மானபங்கம்
  • தேர்தல் நியமனங்களில் பாரிய மோசடிகள் - செந்தணலோன்
  • ஆதவன் 11 இதழில் மக்கள் களம் பகுதியில் வெளியிடப்பட்ட எ.எல்.எம்.அஸ்லிமின் கடிதத்திற்காக பிரதேச செயலாளர் ஏ.எல்.பளீலின் பதில்
  • யார்? - தீலீபா, நன்றி: தமிழ்த் தேசம்
  • அமைதியான் தேர்தல் நடைபெற வேண்டும் - ஆசிரியர்
  • விக்டர் ஐவன் எழுதுவது....: நீதியான தேர்தலுக்காக.....
  • இப்போதும் வேண்டப்படும் பாரதி - செ.யோ
  • களநிலைவரம்: நவீன ஆயுதங்களின் மீதான நம்பிக்கையை நிலை குலைய வைத்துள்ள புலிகளின் அதிரடித் தாக்குதல்கள் - கெளதமன்
  • "மலையகத்தில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள் வெளிவரும் அளவுக்கு ஆய்வு பூர்வமான எழுத்துக்கள் அதிகம் வருவதில்லை" - பேட்டி கண்டவர்: திரு.வே.சண்முகராஜா
  • தென்பகுதி வாக்குகளுக்காக நடைபெற இருக்கும் வடபுல படைநகர்வு - நிவேதா
  • திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும் மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் - எம்.எம்.எம்.நூறுல்ஹக்
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -13: தமிழர்களாக மட்டும் வாழ்! என நிர்பந்தித்த பேரினவாதம் - ஆதிசங்கரர்
  • "இலங்கை இந்தியர் வரலாறு" நூல் கூறும் வரலாற்றுத் தகவல்கள்
  • கேள்விக்குறியாகியுள்ள ஸ்பைட்டின் தலைவிதி - ஞானரதன்
  • கறையான்கள் - கதிர் சயந்தன்
  • பாரதியின் கவிதையியல் (சுப்பிரமணிய பாரதியின் 79வது ஆண்டு இறந்த நாள் நினைவாக)
  • கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
  • அதிகரித்து வரும் மாணவர் மீதான அத்துமீறல்கள் என்.ஜனகன்
  • பத்திரிகையாளர் மீது பாய்ந்த அம்மணிகள்
  • புதிய முகங்களின் தேர்தல் கால பூச்சாண்டிகள் - தம்பிராஜன்
  • கொழும்பு புகைவண்டியில் திட்டமிட்டு திருட்டு தமிழ் மக்களே அவதானமாக இருங்கள்
  • பயோடேற்ரா - கெளதமன்
  • தொடர் -12: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • விளையாட்டு: இந்திய அணியிலிருந்து அஸாருதீன், ஜடேஜா இடைநிறுத்தம்
  • என்று அந்தப்பேதை உரைத்தான் - செ.யோகநாதன்
  • ஆதவன் சினிமா: திரைப்படமும் சமூகமும் - சசி கிருஷ்ணமூர்த்தி
"https://noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.09.10&oldid=240938" இருந்து மீள்விக்கப்பட்டது