ஆதவன் 2000.08.06

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.08.06
5821.JPG
நூலக எண் 5821
வெளியீடு ஆகஸ்ட் - 06 2000
சுழற்சி மாதம் நான்கு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழர் ஆட்சியில் பாதுகாப்பு கிடைக்குமா?
  • கவித்தடாகம்
    • வெளிச்சம் - கலாவிஸ்வநாதன்
    • கற்சிலையாகி - பர்ஹான் முரூம்மத் (அட்டாளைச் சேனை -11)
    • வாழ்க்கை - சி.நாகேந்திரன் (ஆரையம்பதி -03)
    • தமிழ் சினிமா - அனலையூர்ச் சேந்தன்
    • காலம்? - எம்.ராமச்சந்திரன் (கண்டி)
  • வாசகர் குரல்
  • மந்திர தந்திரம் - விகடகவி
  • விலை பேசப்படும் எதிரணியினர்...?
  • அமைச்சரவை கூட்டமும் புதிய தேர்தல் முறையும்
  • அலரிமாளிகையை நோக்கி தமிழ் சினிமா கலைஞர்கள்
  • யாழ் ரெலிகொம்மின் தொடரும் மோசடி
  • புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதிகாரம் இல்லை
  • அரசியல் தீர்வுக்கான திருத்தப்பட்ட நகல்! - செந்தணலோன்
  • தமிழ் முஸ்லிம் இன நல்லுறவின் அவசியம் - ஆசிரியர்
  • விக்டர் ஐவன் எழுதுகிறார்...: ஜே.ஆரும் - சந்திரிகாவும்
  • யாழ் மக்களின் இடம் பெயர்வும், தமிழ்கட்சிகளின் தேர்தல் ஞானமும் - நி.நிவேதா
  • களநிலைவரம்: புலிகளின் புலனாய்வுத் துறையும், படைகளின் கனரக ஆயுத நகர்த்தலும் - கெளதமன்
  • யுத்த சூழலில் சிறுவர்கள் - நிருபமா சுப்ரமணியம், தொகுப்பு: சி.வி.வினோத்
  • அடிப்படை வசதிகளற்ற வவுனியா வைத்தியசாலை - எஸ்.பி.எஸ்
  • புதிய அரசு பதவியேற்ற பிஜியில் காணாமல் போய்விட்ட அமைதி! - ஞானரதன்
  • உலகம் @ தமிழ்? கணிச்சுழியோடி - என்.சரவணன்
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் -8: தமிழ்த்தேச அரசியலில் கோரமுகத்தை காட்டும் சாதியம் - ஆதிசங்கரர்
  • தனியான அமைப்பின் தேவையை வேண்டி நிற்கும் மலையக மக்களின் போராட்டங்கள்! - செல்லத்துரை கோகிலவர்த்தினி
  • "இலங்கை இந்தியர் வரலாறு" நூல் கூறும் தகவல்கள் - வே.சண்முகராஜா
  • தொடர் -7: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • கவிதைகள்
    • தருமி போய்விட்டாள் - மாவை-வரோதயன்
    • சிங்கள நண்பா நீ-கூறு - சண்
  • சிறுகதை: தண்டனை - கன்னி
  • புதிய அரசியல் சட்ட நகல்
  • பார்வையில்.... - கலாநிதி வி8க்ரமபாகு கருணாரத்ன, தொகுப்பு: சி.வி.வினோத்
  • நூல் விமர்சனம்: நீதிபதியின் மகன் - அழகு சுப்பிரமணியம் (ஆங்கிலத்தில்), ராஜ ஸ்ரீகாந்தன் (தமிழில்)
  • சேத்தனார் பதில்கள்
  • பயோடேற்ரா - கெளதமன்
  • தனியார் கட்டிட நிறுவனங்கள் மக்களை ஏமாற்றிச் சுரண்டுவதை அரசு அறிந்தும், பாராமுகமாக இருக்கலாமா?
  • திசை திருப்பப்படும் யாழ் இந்துக்கல்லூரி மாணவனின் படுகொலை
  • லண்டனில் ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் கண்காட்சி
  • தம்பு மாஸ்டரும், ராசாமணிப் பாட்டியும்.... - கெளதமன்
  • இனம் தெரியாத வெள்ளத்தில் அடியுண்டு போகும் மாணவர்கள் - தொகுப்பு: எம்.ராம்ஜிவ்
  • பெண்கள் சந்திப்பு
  • மக்கள் களம்: எம் மக்களே! எமது விடுதலை உங்களிடம்!..... - தமிழ் அரசியல் கைதிகள் (களுத்துறை)
  • உரத்த சிந்தனை: அடையாளப் பிரச்சினையும் தேசியவாதமும்: தேசியக் கோட்பாடு தன்னகத்தே கொண்டுள்ள அகமுரண்பாட்டின் பிரதிவிளைவுகள் - சி.சிவசேகரம்
  • காத்திருக்கிறாள்.... - சின்னத்தம்பி நாகேந்திரன்
  • ஆதவன் சினிமா
    • சக்தியின் சக்திமிகு ஒளிபரப்பு மரைக்கார் ராம்தாஸின் "மீண்டும் மீண்டும் கோமாளிகள்"
    • புரஹந்த கருவல திரைப்படத்திற்கு ஏன் அரசு அஞ்சுகின்றது - ஏ.எஸ்.ஞானம்
"https://noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.08.06&oldid=240933" இருந்து மீள்விக்கப்பட்டது