அ.ந.க ஒரு சகாப்தம்

From நூலகம்
அ.ந.க ஒரு சகாப்தம்
4723.JPG
Noolaham No. 4723
Author அந்தனி ஜீவா
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher மலையக வெளியீட்டகம்
Edition 2009
Pages 48

To Read

Book Description

எழுத்தாளரும் சிந்தனையாளரும் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி பற்றிய நூல். அ.ந.க.வின் கவிதைகள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய அந்தனி ஜீவாவின் இலக்கியப் பங்களிப்பு என்ற கட்டுரையும் காணப்படுகிறது.