"அம்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 13: வரிசை 13:
  
==வாசிக்க==
 
==வாசிக்க==
 
* [http://noolaham.net/project/01/54/54.htm அம்பா] {{H}}
 
+
<br/>
 
== நூல் விபரம் ==
 
== நூல் விபரம் ==
 
1967இல் தினபதி, கவிதாமண்டலத்துக்கூடாக இலக்கியத்துறையில் குறிப்பாக கவிதைத்துறையில் கால்பதித்த புஷ்பராஜன் அலை சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்திலும் இடம்பெற்றிருந்தவர். வடபகுதி மீனவர் சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில் நுணுக்கங்கள் போன்ற கலாச்சாரக் கூறுகளை அவர்களது நாட்டார்;பாடல்களின் வாயிலாக வெளிக்கொண்டுவந்துள்ள கட்டுரைகளை இத்தொகுப்பில் வழங்கியிருக்கிறார்.
 
'''பதிப்பு விபரம்''' <br/>
 
'''பதிப்பு விபரம்''' <br/>
அம்;பா. மு.புஷ்பராஜன். யாழ்;ப்பாணம்: அலை இலக்கிய வட்டம், 7ஃ3, 4ம் குறுக்குத்தெரு, தண்ணீர்த்தாங்கியடி, குருநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 1976. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம், பிரதான வீதி).
+
அம்;பா. மு.புஷ்பராஜன். யாழ்;ப்பாணம்: அலை இலக்கிய வட்டம், 7/3, 4ம் குறுக்குத்தெரு, தண்ணீர்த்தாங்கியடி, குருநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 1976. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம், பிரதான வீதி).
எi, 46 பக்கம், விலை: ரூபா 2. அளவு: 17.5ஒ12.5 சமீ.
+
vi, 46 பக்கம், விலை: ரூபா 2. அளவு: 17.5*12.5 சமீ.
  
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1762)
 
21:01, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்

அம்பா
150px
நூலக எண் 54
ஆசிரியர் மு. புஷ்பராஜன்
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அலை வெளியீடு
வெளியீட்டாண்டு 1976
பக்கங்கள் 46

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க

நூல் விபரம்

1967இல் தினபதி, கவிதாமண்டலத்துக்கூடாக இலக்கியத்துறையில் குறிப்பாக கவிதைத்துறையில் கால்பதித்த புஷ்பராஜன் அலை சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்திலும் இடம்பெற்றிருந்தவர். வடபகுதி மீனவர் சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில் நுணுக்கங்கள் போன்ற கலாச்சாரக் கூறுகளை அவர்களது நாட்டார்;பாடல்களின் வாயிலாக வெளிக்கொண்டுவந்துள்ள கட்டுரைகளை இத்தொகுப்பில் வழங்கியிருக்கிறார்.

பதிப்பு விபரம்
அம்;பா. மு.புஷ்பராஜன். யாழ்;ப்பாணம்: அலை இலக்கிய வட்டம், 7/3, 4ம் குறுக்குத்தெரு, தண்ணீர்த்தாங்கியடி, குருநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 1976. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம், பிரதான வீதி). vi, 46 பக்கம், விலை: ரூபா 2. அளவு: 17.5*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1762)

"https://noolaham.org/wiki/index.php?title=அம்பா&oldid=5567" இருந்து மீள்விக்கப்பட்டது