அபிதான கோசம்

From நூலகம்
அபிதான கோசம்
200.JPG
Noolaham No. 200
Author முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.
Category அகராதி
Language தமிழ்
Publisher Asian Educational Services‎
Edition 1997
Pages 240

To Read

Book Description

(தொகுதி 5)

அபிதானகோசம்: முதல் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் அ முதல் டி வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.


பதிப்பு விபரம் அபிதானகோசம்: முதல் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006. (சென்னை 600 005: மாசறு, திருவல்லிக்கேணி). 208 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 21.5*14 சமீ.


நூல் விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் த முதல் ஹை வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.


பதிப்பு விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006, 240 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5x14 சமீ.