வைகறை 2005.10.27

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.10.27
2183.JPG
நூலக எண் 2183
வெளியீடு ஐப்பசி 27, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • தடுப்பு முகாமில் 28 தமிழ் இளைஞர்களின் படுகொலை தொடர்பாக இலங்கை அரசு வெளியிடாமல் மறைத்த அறிக்கை புதுடில்லியில் வெளியிடப்பட்டது
  • இஸ்ரேலில் மீண்டும் குண்டுவெடிப்பு ஐந்து பேர் பலி
  • Waterloo தமிழ் இளைஞர்கள் கொலையின் சந்தேக நபர் அமெரிக்காவில் கைது
  • ஒன்றாரியோவில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றம்
  • மஹிந்தவின் சிந்தனையில் இனப்பிரச்சினை
  • சிந்திக்க ஒரு நொடி: கற்பும் கற்பிதங்களும் - வாஸந்தி
  • தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை அநுரா புறக்கணித்தால் பிரதமர் பதவிக்கு வீரவன்ச
  • இரணைமடு ஓடுபாதையை படம்பிடித்து திரும்பிய போதே விமானம் வீழ்ந்தது
  • கங்கொடவில தேரர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் - ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தகவல்
  • அத்துரலியே ரத்ன தேரர் வரலாற்றை திரிபுபடுத்துகிறார் - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கண்டனம்
  • சமஷ்டி அடிப்படையில் இன நெருக்கடி தீர்வுக்கு சு.க. - ஐ.தே.க. பொது இணக்கப்பாடு
  • ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க இந்திய ஜனாதிபதி கலாம் யோசனை
  • ஹமாஸ் இயக்கம் தேர்தலில் பங்கு பெறுவதை இஸ்ரேல் எதிர்க்காது
  • ஈராக்கிய புதிய அரசியல் அமைப்புக்கு மக்கள் அங்கீகாரம்
  • சதாம் ஹுசேனின் வழக்கில் நீதிபதிகள் அச்சம்
  • நைஜீரியாவில் பயணிகள் விமானம் வீழந்ததில் 117 பேர் பலி
  • மென்மர ஏற்றுமதி பற்றி அமெரிக்காவுடன் பேச பிரதமர் மாட்டின் தயார்
  • விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியது
  • ரொறன்ரோவில் அதிகரிக்கும் துப்பாக்கி வன்முறைக்கு அமெரிக்கர்களே பொறுப்பு என்கிறார் பிரதமர் மாட்டின்
  • ரொறொன்ரோ தமிழ் தொழிலதிபரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இறுதி நேரத்தில் மறுப்பு
  • இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை
  • ஆச்சே மாகாணத்தைப் போன்று ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கத்துக்கு பிரதமர் தயாரா? - பெ.முத்துலிங்கம்
  • அத்வானியின் அஸ்தமனம் நெருங்கிவிட்டதா?
  • மத்திய கிழக்கில் அடுத்த ஆட்சி மாற்றம் சிரியாவிலா?
  • அக்கரைப்பற்றில் ஒருவர் சுட்டுக் கொலை
  • புத்தளம் துப்பாக்கிச் சூடு: 4 காவல்துறையினருக்கு மறைமுகத் தொடர்பு
  • வவுனியா: வெகுஜன அமைப்புகளின் தலைவர் இல்லம் மீது குண்டு வீச்சு
  • மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் படுகாயம்
  • சிறிலங்கா முன்னாள் இராணுவ மேஜர் சிறையில் தற்கொலை முயற்சி
  • தவறுதலான வெடி விபத்தில் போராளி வீரச்சாவு
  • மட்டக்களப்பு ஜயந்திரபுரத்தில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை உறுப்பினர் காயம்
  • விற்பனைக்கு ஒரு தேசம் - புல்புல் ராய் மிஷ்ரா
  • பரிவு கலந்த பெருந்தன்மை
  • சீன - அமெரிக்க உறவுகள் - மு. இராமனாதன்
  • கோழிகளைக் கொல்ல இராணுவம் உலகைப் பீதியில் ஆழ்த்தியுள்ள பறவைக் காய்ச்சல்! - பொ.ஐங்கரநேசன்
  • திரையும் இசையும்:
    • மோட்டார் சைக்கிள் டயரிகளை முன்வைத்து... - டிசே தமிழன்
    • கஜினி திரைப்படம் - எழுத்தாளர்களுக்குச் சொல்வது.... - கோவிந்த்
    • ஷங்கர் படம் - ஹீரோ வடிவேலு
  • நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: இப்படி ஒரு முதியவர் - மொப்பசான்
  • எழுத்தாளர் சுந்தரராமசாமி அஞ்சலி நிகழ்வு!
  • கனடாவில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் மருந்து விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தம்
  • விளையாட்டு:
    • அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளராகிறார் மெக்ராத்
    • முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை 152 ஓட்டங்களால் இந்தியாவிடம் தோல்வி
    • பல்கேரியாவின் தோபலொவ் புதிய உலக செஸ் சாம்பியன்
    • முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தோல்வி
  • கவிதைப் பொழில்: விக்கிரமாதித்யனின் கவிதைகள்
  • யாழ் மாவட்ட இராணுவத் தளபதியின் வாகனம் மோதி சிறுவன் படுகாயம்
  • மட்டக்களப்பு மதுபான விற்பனை நிலையத்தில் குண்டு வீச்சு: இருவர் காயம்
  • வவுனியா தமிழ்த் தேசிய எழுச்சி மகாநாட்டு செயலணி காரியாலயத்தை குறிவைத்து குண்டுத் தாக்குதல்!
  • வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்: ஒரு போராளி வீரச்சாவு
  • திருகோணமலையில் குண்டு வெடிப்பு
  • திருமலையில் வெளிநாட்டவர் மீது சிறிலங்கா படையினர் தாக்குதல்!
  • விமான நிலையத்தில் 4 தமிழ் இளைஞர்கள் கடத்தல்
  • மானிப்பாய் பகுதியில் சந்திகளில் நின்றோர் மீது இனந்தெரியாத கோஷ்டி கடும் தாக்குதல்
  • சிறுவர் வட்டம்:
    • முயற்சியே வெற்றி தரும் - ஆர். முத்துச்செல்வன்
    • ஏணி - ஜோன் ஆப் ஆர்க்
  • அமெரிக்காவின் மனித உரிமை இயக்க முன்னோடி றோசா லீ பாக்ஷ் ( Rosa Lee Parks ) காலமானார்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.10.27&oldid=233438" இருந்து மீள்விக்கப்பட்டது