வைகறை 2005.09.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.09.29
2180.JPG
நூலக எண் 2180
வெளியீடு புரட்டாதி 29, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறது - ஒருதலைபட்சமான முடிவுகள் தொடர்ந்தால் விடுதலைப் புலிகளும் துர்பாக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் - சு.ப. தமிழ்செல்வன் தெரிவிப்பு
  • ஈராக்கிலும் பெண் தற்கொலைக் குண்டுதாரி
  • கோடைகால விடுமுறைக்குப் பின்னர் கனேடியப் பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை
  • வாழ்வாங்கு வாழ்வமென....
  • சுதந்திரக் கட்சிக்குள் முறுகல் - கம்பஹா அமைப்பாளர்களை அழைத்து பிரதமர் பேச்சு
  • சமாதான அனுசரணைப் பணிக்கு நோர்வே புதிய குழுவை அறிவிக்கும் - விபரம் அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியாகும்
  • புலிகளின் தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லத் தடை
  • ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுப்பதில் தாமதம்
  • முதலில் தெற்கில் இணக்கப்பாடு அடுத்தே புலிகளுடன் பேச்சு - ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
  • இராணுவம் கலைக்கப்பட வேண்டும் என்ற சோமவன்சவின் கருத்துகள் ஆபத்தானவை
  • பிரபல தமிழ் வர்த்தகர் ஞானக்கோன் இலங்கையிலிருந்து வெளியேறத் தடை
  • சோமவன்ச மன்னிப்பு கேட்க வேண்டும் - முன்னாள் படைத்தளபதிகள் தெரிவிப்பு
  • புதிய குடிவரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கனேடிய அரசு முடிவு
  • ஈரான் விவகாரத்தில் தமது நிலைப்பாடு குறித்து இந்தியா விளக்கம்
  • லிபரல் கட்சியைப் புறக்கணிக்குமாறு கனடிய முஸ்லீம் காங்கிரஸ் அழைப்பு
  • காசாவிலும் மேற்குக் கரையிலும் மீண்டும் இஸ்ரேலியத் தாக்குதல்
  • வாகனம் மோதி தமிழ் இளைஞர்கள் இருவர் பலி
  • ரொறொன்ரோ சிறைக் கைதியின் 79 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
  • கனடாவின் புதிய ஆளுநர் பிரஞ்சுக் குடியுரிமையைத் துறந்தார்
  • மொஸ்கோவில் இருந்து கனடிய வழக்கறிஞர் நாடுகடத்தப்பட்டார்
  • போலந்துத் தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகளுக்கு வெற்றி
  • சிங்கள தேசியவாதத்தின் பிரதிநிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
  • முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒன்று படுத்த முடியுமா?
  • நேரு குடும்பத்தின் அடுத்த வாரிசு அரியணைக்குத் தயாராகிறது
  • நிராயுதபாணியான ஐ.ஆர்.ஏ நிலையான சமாதானத்துக்கு வழிகோலுமா?
  • மட்டு பார் வீதியில் புனர் வாழ்வுக் கழக அலுவலகத்திற்கு கைக்குண்டு வீச்சு
  • மட்டு திருச்செந்தூரில் ஆட்டோவில் சென்றவர் சுட்டுக் கொலை
  • யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் பெண் படுகொலை
  • இணைத்தலைமை நாடுகளில் இந்தியாவும் இணைகிறது
  • தலைமை பீடத்தின் உத்தரவின் படியே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினோம்
  • மட்டு புளியந்தீவில் கிரனைட் வீச்சு இளைஞர் சுட்டுக் கொலை
  • மலையக மக்கள் முன்னணி
  • மன்னாரில் உணர்வு பூர்வமாக தமிழ் எழுச்சி நிகழ்வு நடைபெற்றுள்ளது
  • மேற்குலக சக்திகளுக்கு புலிகள் ஒத்துழைப்பதாகக் கூறும் ஜே.வி.பி. யின் பிரசாரம் பொய்யாகி விட்டது என புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது
  • சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 5 - தேவகாந்தன்
  • வெள்ளாவியும் வெளுக்க வேண்டிய படைப்பாளியின் மனமும் - டிசே தமிழன் - வெள்ளாவி: விமல் குழந்தைவேல்
  • திரையும் இசையும்:
    • 4வது சர்வதேசத் தமிழ் குறுந்திரைப்பட விழா - ரொறொண்டோ - டிசே தமிழன்
    • இளையராஜா புனிதங்களை உடைத்த கலைஞன்
  • நிரபராதிகளின் காலம் - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: நகங்கள் - சாரங்கா தயாநந்தன்
  • விளையாட்டு:
    • சன்பீஸ்ட் ஓபன் ரெனிஸ் ஒற்றையர், இரட்டையர் சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றினார் மிஸ்கினா
    • தலையில் விழுந்த தாக்குதலால் குத்துச் சண்டை வீரர் உயிரிழந்தார்
    • ஆசியாவுக்கு வெளியே இந்தியா 18 வருடங்களுக்கு பின் தொடரைக் கைப்பற்றியது
    • சீன ஓபன் டெனிஸ் போட்டியில் ரஷ்யாவின் கிரிலென்கோ சாம்பியன்
    • இந்திய அணியில் பாதுகாப்பற்ற தன்மையை பயிற்சியாளர் சப்பல் உருவாக்கிவிட்டார்
  • கவிதைப் பொழில்: சாரங்கா தயாநந்தன்
    • ஒரு கவிதாமரத்தின் இறப்பு
    • ஒளியினை இரத்தல் பற்றி..
    • விடு என்னை
  • வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்த மறியல் போராட்டம் இடைநிறுத்தம்
  • ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய பேச்சுக்களை நாடாத்தியுள்ளார்
  • புலிகள் மீதான பிரயாணத் தடை சமாதான முயற்சிக்கு பாதகம் என தமிழ்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
  • சிறுவர் வட்டம்: பப்லு! திவ்ய கௌரீ
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.09.29&oldid=233435" இருந்து மீள்விக்கப்பட்டது