வைகறை 2005.08.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.08.12
2173.JPG
நூலக எண் 2173
வெளியீடு ஆவணி 12, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஸ்ரீலங்கா பாராளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படலாம்?
  • கொத்மலை திட்டத்தை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம்
  • எரிபொருள் நிரப்பவே ஆயுத கப்பல் கொழும்பு வந்தது
  • ஆழ்கடலில் சிக்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு
  • தென்னிலங்கையின் விசித்திர அரசியல்
  • விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் - அர்த்தநாரி
  • கருணா அணியை பிடிக்கும் செயலில் அரசாங்கம் இறங்காது - அரச சமாதான செயலக பணிப்பாளர்
  • கொழும்பில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்
  • கிழக்கில் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு படையினர் ஆதரவு - விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு
  • 2006 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்த சுதந்திரக் கட்சி நீதிமன்றில் மனுத் தாக்கல்
  • இனவாதத்துக்கு எதிராக கொழும்பில் பிரமாண்டமான பேரணி
  • காட்டு விலங்குகள் போல் நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள்
  • ஜனாதிபதி தேர்தலில் இணையுமாறு ஜே.வி.பி. க்கு ஹெல உறுமய அழைப்பு
  • டிஸ்கவரி பாதுகாப்பாகத் தரையிறங்கியது
  • நேபாள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பலத்த உயிரிழப்பு
  • பாகிஸ்தானின் புதிய ஏவுகணை வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டது
  • சீக்கியர்கள் மீதான வன்முறைக்கு இந்தியப் பிரதமர் மன்னிப்புக் கோரினார்
  • ராதாகிருஷ்ணன், சங்கரராமன் இருவரையும் கொன்று விடுமாறு ஜயேந்திரர் கூறினார் - அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்
  • லண்டன் குண்டு வெடிப்புக்கும் பாகிஸ்தானுக்கும் சம்பந்தமில்லை - பி.பி.சி பேட்டியில் அதிபர் முஷாரப்
  • இரானின் அணுத்திட்டத்தில் அமெரிக்காவின் இரட்டை வேடம்
  • இறுதிக் கட்டத்தை நோக்கி ஜனாதிபதி தேர்தல் திகதி நாடகம்...?
  • முஸ்லீம் அரசியல் கட்சிகளின் கொந்தராத்து அரசியல் நிலை மாறுமா?
  • கருணாநிதி முதல்வர் என்ற கோஷத்துடன் களமிறங்கக் காத்திருக்கிறது காங்கிரஸ்
  • சவூதி அரேபியாவில் ஆட்சிமாறி உள்ளதா ஆள் மாறி உள்ளதா?
  • சமூகம்: இனியும் வேண்டாம் ஹிரோஷிமா!
  • புலிகள் அழியலாமா? - பொ. ஐங்கரநேசன்
  • திரையும் இசையும்:
    • ஒரு வாரிசு! உதயமாகிறாள்
    • நான் சினிமா டைரக்டரான போது.. - திரு. ஜெயகாந்தன்
    • எங்கள் நட்பு வானத்தை போல் உயர்ந்தது. வானத்தில் எது விரிசல்?
    • தேவதாசிகள் பற்றிய படம்!
    • "காதல்" படத்தின் திரைக்கதை இப்போது புத்தகமாக
    • சிம்ரன் இடத்தைப் பிடித்த நயன்தாரா!
    • ஹொலிவூட்டில் கால்பதிக்கும் மணிரத்னம்
    • திரைத்துளி
  • சென்றவாரத் தொடர்ச்சி: வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் லெக் வலென்சா (Lech Walesa) - கே.ஜே.ரமேஷ்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 9.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: மானுடம் போற்றுவோம் - பத்ரிநாத்
  • விளையாட்டு:
    • இலங்கை - மேற்கிந்தியா - இந்தியா முக்கோணத் தொடர்: இறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு அபார வெற்றி
    • உலக தடகளப் போட்டியில் சோகத்திலும் தங்கம் வென்ற வீரர்கள்
    • 10,000 ஓட்டங்களை கடந்த 4 ஆவது வீரர் ஜெயசூரிய
    • 600 விக்கட்டுகளைக் கைப்பற்றினார் ஷேன் வோர்ன்
  • கவிதைப் பொழில்:
  • ராஜேஸ்வரி கவிதைகள்
    • புன்னகை
    • ரத்த பாசம்
    • வாசிப்பு
    • கள்ளிச்செடி
    • மெழுகுவர்த்தி
    • நட்சத்திரம்
    • பாடம்
  • பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்
    • மெய்வருகை..
    • மிச்சமிருக்கிறாய்..
    • கீதாஞ்சலி! இறைவன் எங்கே உறைவான் - மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் - தமிழாக்கம்: சி. நம்பியாரூரன்
  • துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும் - அசுரன்
  • சிறுவர் வட்டம்: இரு வல்லவர்கள் - குறும்பலாப்பேரிப் பாண்டின்
  • மதியிறுக்கம் (Autism): ஒரு எளிய அறிமுகம் - ஸ்ரீகாந்த் மீனாட்சி
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.08.12&oldid=233428" இருந்து மீள்விக்கப்பட்டது