வைகறை 2005.02.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.02.17
2150.JPG
நூலக எண் 2150
வெளியீடு மாசி 17, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • கொழும்பு ஐ.நா அலுவலகம் வெள்ளைப் புலிகளின் கூடாரம் - ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் முன்னணி ஆர்ப்பாட்டம்
  • அமெரிக்க முன்னாள் அதிபர்கள் இருவர் இலங்கை செல்கிறார்கள்
  • தாய்லாந்தில் கார்க்குண்டு வெடித்ததில் 5 பேர் பலி
  • தென்னிலங்கையில் மீண்டும் அரசியல் சதுரங்கம்
  • ஆட்டம் காணும் ஆட்சி பீடம்
  • யாழ் குடா நாட்டில் 2 இராணுவ காவலரண் தீக்கிரை, வீதித்தடை போட்டு எதிர்ப்பு! ஆர்ப்பாட்டம் செய்தோர் மீது பொலிஸார் தடியடி, கண்ணீர்ப்புகை
  • குழந்தை அபிலாஷ் மீண்டும் பெற்றோரிடம்
  • மன்னார் அரசியல் துறை செயலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்
  • யாழ் மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டப் பேரணி
  • இணைந்து செயற்பட விரும்பாதவர்கள் அரசில் இருந்து வெளியேறலாம் - உள்ளேயிருந்து விமர்சிப்போருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
  • அட்டைபோல இரத்தத்தை உறிஞ்சி விட்டே ஜே.வி.பி வெளியேறும்
  • ஜே.வி.பி. தலைவர்களுடன் உடனடி சந்திப்புக்கு ஜனாதிபதி மறுப்பு! ரணிலுடன் நேற்று நீண்ட நேரம் பேச்சு
  • ஈராக்கியத் தேர்தலில் ஷியாக்களின் கூட்டமைப்புக்கு 140 ஆசனங்கள்
  • லெபனானிலிருந்து சிரிய படைகள் வெளியேற வேண்டும் - ஐ.நா. செயலாளர் நாயகம்
  • ஜப்பான் இந்தோனேசியா சீனா பிரிட்டனில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
  • இராணுவத் தளபதி பதவியை முஷாரப் துறக்க வேண்டும்
  • ரணிலும் சந்திரிகாவும் ஒரே மாதிரியானவர்கள் தான்! வருட இறுதிக்குள் மற்றொரு பொதுத் தேர்தல் வரும் சாத்தியம் - ரவூப் ஹக்கீம்
  • மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியமில்லை - ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அகாஷி நம்பிக்கை
  • பொதுக் கட்டமைப்பு பற்றி ஆராய சொல்ஹெய்ம் வருகிறார்
  • கனவுகளை மறக்கக் கோரும் இஸ்ரேல் - பாலஸ்தீனியத் தலைவர்கள்
  • புலிகள் அமைப்பு முஸ்லிம்களுக்கும் உரித்தானது இணைந்து செயற்பட்டால் இலக்கை அடையலாம் - தமிழ்ச்செல்வன்
  • வெற்றிச் சிகரத்தை நோக்கி 4: மாற்றத்தை புரிந்து நட! எண்ணம் மற்றும் எழுத்து! - கி.ஷங்கர்
  • "உப்பிட்ட வரை உள்ளவும் வெறு?" சுவைப் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை! - பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்: மூத்த நடிகர்களுடன் நடிப்பதால் சந்தோசம் தான் - நயன்தாரா
  • நாவல் 1: குருதி மலை - தி.ஞானசேகரன்
  • நாவல் 31: லங்கா ராணி - அருளர்
  • கின்னஸ் புத்தகத்தில் சீன அருங்காட்சியகம்
  • காதலியைக் கரம் பிடிக்கும் பிரிட்டிஸ் இளவரசர் காதல் திருமணத்துக்கு மதபீடமும் ஆதரவு
  • சிறுகதை: விழிகள் - திலகபாமா
  • கவிதைப் பொழில்:
    • நம்பிக்கை - ப.வி.ஸ்ரீரங்கன்
    • அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்.. - ப.வி.ஸ்ரீரங்கன்
    • உண்மை - ஆனந்த பிரசாத்
    • எறும்புகள் - த.பழமலய்
  • சிறுவர் வட்டம்: வஞ்சக ஓநாய்!
  • விளையாட்டு:
    • இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வென்றது தெ.ஆபிரிக்கா
    • உலக மகளிர் சங்க டெனிஸ் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் சானியா
    • முரளி பந்தை எறிவதாகக் கூறப்படுவது தவறு அவர் மிகவும் நல்ல மனிதர் என்கிறார் வோர்ன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.02.17&oldid=233405" இருந்து மீள்விக்கப்பட்டது