விபாஷா 2013.06-07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விபாஷா 2013.06-07
15489.JPG
நூலக எண் 15489
வெளியீடு ஆனி-ஆடி, 2013
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க


உள்ளடக்கம்

  • யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு தமிழ் மொழியில் வழங்கப்பட வேண்டிய குற்றப்பணச் சீட்டு சிங்களத்தில்: நீதிமன்றில் நியாயம் கோருகின்றார்
  • மொழி உரிமைகளை மேம்படுத்தும் செயற்திட்டம் தனது மூன்றாம் கட்டத்திற்குத் தயாராகின்றது
  • சிரேஷ்டா எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
  • தெஹிவளை தேசிய மிருகக் காட்சி சாலைக்கும் தேசிய நூதன சாலைக்குமான மொழிக் கணக்காய்வு
  • மேல் மாகாணத்தில் மொழிச்சங்கங்களை அமைப்பதில் ஓர் வளர்ச்சி
  • தேசிய ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்யவும் - ஏ. எல். எம். ஹிஸ்புல்லா
  • மூன்று மொழிகளும் தேசிய மொழிகளாக்கப்பட வேண்டுமென ஜே. வீ. பீ. இன்று போன்றே அன்றும் கூறியது - சோமவன்ச அமரசிங்க
  • மாட்டின் விக்கிரமசிங்கவின் நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கும் காலம் நெருங்கிவிட்டது
  • இதோ அரசகரும மொழிக் கொள்கைகளைப் பேணும் சிறந்த இடம்
  • 1956 உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறது
  • அரசின் மும்மொழி வேலைத்திட்டமும் அதன் செயற்பாடும்
  • மொழி தொடர்பான சவாலினை கணினி மூலம் தீர்த்து வைக்க கொழும்பு பல்கலைக்கழகம் தயார்
  • மொழி என்பது ஒரு கலாசார மூலதனமாகும்
  • இந்தியத் தமிழர் என்ற பெயர் அகற்றம்
  • வாத்துவ மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் மொழி ஒரு கனவு
  • தமிழ் மொழி பெயர்ப்பாளர்களின் பணம் மாணவப் பயிற்சிப் படைப் பிரதானிகளினால் அபகரிப்பு
  • அரச மொழிபெயர்ப்பாளர் சேவைச் சங்கத்தினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல்
  • தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளம்
  • தமிழ் மொழியைக் கற்பதற்கு அன்று பணமில்லை இன்று நேரமில்லை: சட்டமா அதிபர் கவலை தெரிவிப்பு
  • வடமத்திய மாகாணத்தின் அனைத்து சிங்களப் பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்க நடவடிக்கை
  • வடமேல் மாகாண சபையின் ஆங்கில தமிழ் செயற்திட்டத்தின் பரீட்சைகள் 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை
  • பத்தரமுல்லையில் மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் சர்வதேச கலாசார தினம் அனுஷ்டிப்பு
  • மொழி உரிமைகள் தொடர்பான கனேடிய அனுபவம்
  • எங்கே எமது மனித உரிமைகள்? மொழி பெயர்ப்பாளர்கள் வினவுகின்றனர்
  • LLRC ஆணைக்குழு பற்றி சிந்திப்போம் - தேவநேசன் நேசையா
  • இலங்கைக்கே உரித்தான இலக்கியத்தைக் கட்டியெழுப்புவோம் நட்புறவின் தீபத்தை ஏற்றுவோம்
  • அரச கரும மொழிக் கொள்கைக்கு ஓர் நடைமுறை வழிகாட்டல்
  • சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள்
  • வாசகர் கருத்து
    • இனங்களுக்கிடையெ ஒப்புரவினை கட்டியெழுப்புகிறது
    • பாடசாலை மாணவர்களிடையே பிரபல்யமாக்கப்பட வேண்டிய ஒரு சஞ்சிகை
    • போற்றப்பட வேண்டிய ஒரு முயற்சி
  • சிங்கள தமிழ் மாணவர் இலக்கிய விழா
  • உங்கள் மொழி உரிமைக்காக
  • மொழி உரிமைகள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=விபாஷா_2013.06-07&oldid=168968" இருந்து மீள்விக்கப்பட்டது