விஜய் 2012.05.16

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஜய் 2012.05.16
11471.JPG
நூலக எண் 11471
வெளியீடு வைகாசி 16, 2012
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • தொடர் - 194 : ஒல்லாந்தர் வர்லாற்றிலிருந்து ... - எழுதுபவர் : திலகன் - சித்திரம் : அபயன்
  • மக்களுக்குத் தமது மதத்தை அனுசரிக்கக் கட்டளையிட்ட ஆட்சியாளர்கள்
  • மேல் மாகாண ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சை
  • வன்னி பாடசாலைகளில் இடைவிலகல் அதிகரிப்பு
  • 5,500 பாடசாலைகளுக்கு காவலாளிகள் இல்லை பாடசாலை வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம்
  • தேவைகளையும் விருப்பங்களையும் சமப்படுத்திக் கொள்ளல் வேண்டும்
  • முழுமையான வெற்றி எது? - எம். ஏ. எஃப். சப்ரானா
  • நுண்ணங்கிகளின் ஊர்வலம்
  • வாரம் ஒரு நாடு : பல்கேரியா
  • மனிதனின் ஆதி மூதாதைப்பாட்டி
  • தரம் - 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - கே. தயா
  • வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் 10 அதிவிசேட திறன்கள்
  • வாழ்க்கை
  • நிலநடுக்கம் உண்டாவதேன்?
  • அறிந்து கொள்வோம்
  • லூயி பாஸ்டர் (1822 - 1895)
  • பொது அறிவு
  • கெடுவர் கேடு நினைப்பார்
  • சிறுவர் பகுதி
  • மரத்தின் வயது
  • விலங்குகளின் அதிசயம்!
  • ஓவியம் வரைவோம்
  • கைவண்ணம்
  • யோகியின் மருத்துவம்
  • அம்மாவின் புத்தி சாதூர்யம்
  • நாவினால் சுட்ட வடு!
  • தொடர் - 347 : சிங்களம பயில்வோம்
  • தொடர் - 90 : ஆங்கில மொழிப் பயிற்சி - எஸ். பேரின்பன்
  • பிரான்ஸ் தேர்தலில் ஹொலன்ட் வெற்றி
  • எரிசக்தி உற்பத்தியை ஜப்பான் நிறுத்தியது
  • ஸ்டாலினின் படத்துடனான பஸ்கள் சோவியத் நாடுகளில்
  • தெரிந்து கொள்வோம்
  • மாணவர்களுக்கு 20 / 20 போட்டிகளுக்குத் தடை
  • ஐ பி எல் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறாதா?
  • ஃபாமியுலா கார்ப்பந்தயம்
  • முரளியின் கருத்துக்கள்
  • தப்பினார் கெயில் ...
  • விண் ஏவுகையின்போது இறங்குவரிசையில் எண்களைக் கூறுவது ஏன்?
  • செவ்வகவடிவ பால்வீதி கண்டுபிடிப்ப்பு
  • இவ்வருடத்தின் 'சுப்பர் சந்திரன்'
  • விஜய் மாணவர் கழகம்
  • சாதனையாளர் : மருத்துவம் : ஓட்டோ ஹெய்ன்ரிச் வோர்பர்க் (1883 - 1970)
  • பறக்கும் முலையூட்டி
  • வருத்தமுறும் மானிடருக்கு மருத்துவமளிப்பதில் மனமகிழ்வளித்திடும் தாதியம்
  • எரிமலையிலிருந்து மின்சாரம் தயாரிக்க முயற்சி!
  • பல்வலியை நீக்கும் தாவரம்
  • கோம்ப்யூட்டர் கேம்ஸ் வேகத்தைத் தடுக்குமா?
  • மேலதிக யூ எஸ் பி பயன்படுத்தலாமா?
  • ரீஸ்டார்ட் ஆகும் கோளாறு
  • சித்திரத்தொடர் அங்கம் - 127 : இராமாயனம் - கதை : நரசிம்மன் - சித்திரம் : சௌமிதீபன்
"https://noolaham.org/wiki/index.php?title=விஜய்_2012.05.16&oldid=254910" இருந்து மீள்விக்கப்பட்டது