விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும் ஆய்வரங்கு 2009

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும் ஆய்வரங்கு 2009
8661.JPG
நூலக எண் 8661
ஆசிரியர் -
வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
பதிப்பு 2009
பக்கங்கள் 201

வாசிக்க

உள்ளடக்கம்

  • Message Hon.Pandu Bandaranaike M.P. Minister of Religious Affairs
  • Message Mr.H.M.Herath Secretary, Ministry of Religious Affairs & Moral Upliftment
  • வெளியீட்டுரை - சாந்தி நாவுக்கரசன்
  • விசயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும் - பேராசிரியர் கு.சேதுராமன்
  • விஜயநகரப் பேரரசு - பேராசிரியர் க.அ.நீலகண்ட சாஸ்திரிகள்
  • நாடும் மக்களும் - கலாநிதி.தெ.வே.மகாலிங்கம்
  • விஜயநகரப் பேரரசுக் காலச் சமுதாயமும் பண்பாடும் - திரு.மங்கள முருகேசன்
  • நாயக்கர் கலைப்பாணி - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • விஜயநகரப் பேரரசுக் காலச் சமய நூல்கள் (கி.பி. 1100 - 1700) - பேராசிரியர் மு.வரதராசன்
  • விஜய வேந்தர் காசுகள் - கலாநிதி நடனகாசிநாதன்
  • நாயக்கர் காசுகள் - கலாநிதி நடனகாசிநாதன்
  • விஜயநகர கலைப்பாணி - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • நாயக்கர் கலைப்பாணி - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • விஜயநகர காலச் சிற்பக்கலை - கலாநிதி இராசு காளிதாஸ்
  • நாயக்கர் கால சிற்பக்கலை - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • விஜயநகர காலத்து ஓவியங்கள் - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • நாயக்கர் காலத்து ஓவியங்கள் - பேராசிரியர் சி.பத்மநாதன்
  • விஜயநகர நாயக்கர் கால கலைப்படைப்புக்க்கள்