வலைவாசல்:கிரந்தம்

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


கிரந்தம்

நூல் பட்டியல்

நூல்

1635 front Page.jpg
சம்ஸ்கிருத முதற் புத்தகம் : সংস্কৃত প্রথম পুস্তকম্ தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக் கொள்வதற்கான தொடர் வரிசையில் இது முதலாவது புத்தகம்.

இப்புத்தகத்தில் முதல் சமஸ்கிருத நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கூட்டெழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முதற் புத்தகத்தில் ஒரு மொழித்தொடர்கள் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குறும்பகுதியின் முடிவிலும், அப்பகுதியிலும் முற்பகுதியி்லும் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு சிறு சிறு சமஸ்கிருத வாக்கியங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களை அவர்கள் கற்றுக்கொண்டதைக்கொண்டு தாமே வாக்கியங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும்.


குறிப்புதவி பக்கம்

Grantha-Reference Desk.png
கிரந்த முறை தொடர்பாக ம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எவையேனும் இருப்பின் அவற்றை நூலக கிரந்த குறிப்புதவி பக்கத்தில் கேட்கலாம். கிரந்த - தேவநாகரி எழுத்துபெயர்ப்பு கோரிக்கைகளையும் பிற கிரந்த எழுத்துப்பெயர்ப்பு கோரிக்கைகளையும் அறியாத கிரந்த எழுத்துக்களை கண்டுபிடிக்கும் கோரிக்கைகளையும் இங்கே இடலாம்.

உதவி கேட்க

இணைப்புகள்

Purge server cache

தகவல் மூலங்கள் : நூல்கள் [3,996] இதழ்கள் [5,805] பத்திரிகைகள் [1,987] பிரசுரங்கள் [1,504]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [2,229] பதிப்பாளர்கள் [1,629] வெளியீட்டு ஆண்டு [110]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [62] வலைவாசல்கள் [11]

தகவல் பகுப்பாக்கம் : நூலகத் திட்டம் [13,290] அயலகம் [653]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [159] மலையக ஆவணகம் [91]

செயற்றிட்டங்கள் : இதழகம் [60] வாசிகசாலை [8]

"http://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:கிரந்தம்&oldid=88538" இருந்து மீள்விக்கப்பட்டது