யாழ் ஓசை 2011.06.24

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.06.24
9391.JPG
நூலக எண் 9391
வெளியீடு ஜுன் 24 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஒலிபெருக்கி மூலமாகவும் அறிவித்து குடாநாட்டில் வீடுவீடாகப் பதிவு
  • கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 தாலிக்கொடிகள் தங்க நடைகள் திருட்டு
  • குடாநாட்டில் பழமுதிர்ச் சோலை பதப்படுத்தல் நிலையம் திறப்பு
  • யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் நீர் வழங்கல் வேலைத்திட்டத்தை முன்னேற்ற பிரான்ஸ் உதவி
  • எந்த சிக்கலும் இல்லை
  • சரியானதோர் முடிவெடுப்பதில் பான் கீ மூன் தவறிழைத்து விட்டார் - மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர்
  • வவுனியாவில் இடம் பெற்ற மரணம் தொடர்பில் சந்தேகம்
  • சத்திய சாயி பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்: ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கும் கோரிக்கை
  • கருணாநிதியையும் சோதனை செய்த சிறை அதிகாரிகள்
  • கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
  • உரிய அனுமதி கிடைக்காமையால் இரு கதவு பஸ் வண்டிகள் முடக்கம்
  • வசதியீனங்களுடன் இயங்கி வரும் தர்மபுரம் வட்டக்கச்சி பொதுச் சந்தைகள்
  • பரந்தன் சிவபுரத்தில் மீள்குடியேறிய மக்கள் எதுவித வசதிகளுமற்ற நிலையில்
  • பயன்படுத்த முடியாத பாடநூல்களை வழங்க வேண்டாமென அதிபர்களுக்கு அறிவுறுத்தல்
  • தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான அரசாங்கத்தின் பேச்சு வார்த்தை
  • அன்று தொடக்கம் இன்று வரை துரோகம் இழைக்கும் கருணாநிதி
  • மனிதத்தன்மை சிறிதும் அற்ற இடத்தில் உடலில் கொப்புளங்களுடன் எனது மகள் வாடுகிறாள்: கருணாநிதி உருக்கம் பத்திரிக்கைகளின் தவறான குற்றச்சாட்டை நிரூபிக்கவே சி.பி.ஐ. போராடுகிறது என்கிறார்
  • மெழுவர்த்தி செய்ய பழகும் கனிமொழி
  • தமிழக மீனவர் பிரச்சினை மத்திய அரசுக்கு எதிரான பிரளயமாக வெடிக்கும்: வைகோ
  • சொத்துக் கணக்கை முழுமையாக தெரிவிக்கவும் சாயிபாபா அறக்கட்டளைக்கு ஆந்திர அரசு கடிதம்
  • வசதியீனங்களுடன் இயங்கி வரும் வட்டக்கச்சி பொதுச் சந்தைகள்
  • நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் குறித்த காலத்தில் பாட நூல்களை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்காகும்
  • பருப்பு ரசம்
  • இடப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் உயரப்புலம் குணபாலன் வித்தியாலயம் - குகே.ஆனந்தன்
  • மாணவர் மலர்
  • வன்முறை தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்யப் போவதாக சூகி தெரிவிப்பு
  • 2012 இற்குள் படைகள் வாபஸ் பெறப்படும் ஒபாமா அறிவிப்பு
  • மக்களை மக்களே பாதுகாத்து கொள்ள புதிய திட்டம் : பிரித்தானிய அரசு தீர்மானம்
  • ஆப்கானிஸ்தான் போர் ரகசியம் வெளியீடு
  • தந்தையர் தினப் பரிசாக சிறுநீரகத்தை வழங்கிய மகன்
  • வளர்ந்த பாம்பை தீண்ட வைத்து தற்கொலை நியூயோர்க்கில் சம்பவம்
  • இசையோடு இணைந்த இணுவையம்பதியின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக 'காரைகால் விஸ்வநாதா போற்றி' இறுவட்டு அமைகின்றது - ஆறு.திருமுருகன்
  • படகுக் கட்டணத்தை அதிகரிக்க வலியுறுத்து
  • தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளில் செயற்றிட்டங்கள்
  • கேட்டியளே சங்கதி
  • ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவி வரும் படைத்தரப்பு - எம்.நியூட்டன்
  • பலாங்கொடை பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்
  • தென் மாகாண எழுத்தாக்கப் போட்டி
  • பிரஜாசக்தி நிலையும் மூடப்பட்டமைக்கு அவுப்பே தோட்ட மக்கள் கவலை
  • கோட்டக்கல்வி அதிகாரி பதவி வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை
  • மடம் திறப்பு விழா
  • மாகாண மட்டப்போட்டியில் கார்மேல் பற்றிமா முன்னிலையில்
  • சிங்களம் கற்போம்
  • SPOKEN ENGLISH
  • அளசெட்டி சம்பவம் தேர்தல் வன்முறைகளுக்கு ஆயத்த மணியா
  • சினிமா செய்திகள்
  • தகவல் சமூகமும் தொடர்பூட்டல் விரிவாக்கங்களும்
  • சட்டமும் சமூகமும் (33) - பொன் பூலோகசிங்கம்
  • மண்டை தீவு தில்லேஷ்வரன் ஆலயம் புனரமைக்கப்படுமா - என்.இராமச்சந்திரன்
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • ஆசிரிய உதவியாளர்களும் அவர்களின் அவஸ்தைகளும் - தி.ஞா.செந்தமிழ்செல்வன்
  • மூலிகை மருத்துவம் - ரி.உமா
  • அரங்கின் சாத்தியப்பாடுகளின் ஊடாக கல்வியியல் அரங்க செயற்பாடு - கு.எஸ்.ரி.குமரன்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள்
    • நாடகமும் அரங்கியலும் விவரணப்படம்
    • அன்பலைகள்
    • குறும்பட இயக்குநர் - சி.சிவராஜ்
    • காயம் குறும் திரைப்படம்
  • இசையமைப்பின் நவீன தொழில்நுட்பங்களை சுய தேடலினூடாகவே கற்றுக்கொண்டேன் - நேர்கண்டவர் - ப.அஸ்வின்
  • இலக்கிய இன்பம் - உதிஷ்ரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • யாழ் மாவட்ட ஆழ்கடல் மீன் பிடித்துறையின் அபிவிருத்தியும் எதிர் நோக்கும் சவால்களும்
  • காவிதை மாதிரி - நெடுந்தீவு முகிலன்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • யாழ். கரப்பந்தாட்டச் சங்கம் நடத்திய சுற்றுப் போட்டியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றி
    • மாகாண ஹொக்கிப் போட்டியில் யாழ்ப்பாண அணிகள் சம்பியன்
    • பிரதேச செயலகப் போட்டிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் சம்பியன்
    • வட மாகாண கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதி முடிவுகள்
  • இருண்ட குகைக்குள் ஐந்து தலை நாகம்
  • யாழ் ஓசையின் வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
  • பாடசாலை கல்வித்துறை ஓர் உள்ளக தரிசனம் - வே. தபேந்திரன்
  • வடமாகாண பெரு விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற பாடசாலை அணிகள்
  • விடைபெறுகிறார் சனத் ஜெயசூரியா - ப.சுகிர்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.06.24&oldid=250612" இருந்து மீள்விக்கப்பட்டது