மானிடப் புவியியல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மானிடப் புவியியல்
4271.JPG
நூலக எண் 4271
ஆசிரியர் க. குணராசா
நூல் வகை புவியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கமலம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 237

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை - க.குணராசா
  • மேற்கோள் நூல்கள்
  • பொருளடக்கம்
  • மனிதவளம்
    • மானிடப்புவியியல்: வளர்ச்சி, நோக்கம், உள்ளடக்கம்
    • குடிப்பெருக்கம்
    • உலகின் குடிப்பரம்பல்
    • குடிப்பெருக்கவாதம்
    • இலங்கையின் குடித்தொகை
    • இலங்கையின் குடிப்பரம்பல்
    • இலங்கையின் குடியமைப்பு
  • குடியிறுப்புக்கள்
    • குடியிறுப்புக்கள்
    • குடியிறுப்பு வகைகள்
    • நகராக்கம்
    • நகர உருவியற் கோட்பாடுகள்
    • இலங்கையின் நகரங்கள்
  • பொருளாதார நடவடிக்கைகள்
    • விவசாய நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் ஏதுக்கள்
    • உலகின் விவசாய வகைகள்
    • செறிவான சுயதேவைப் பயிர்ச்செய்கை - நெல்
    • இலங்கையின் நெற்செய்கை
    • இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்கள்
    • வர்த்தக பெருந்தோட்டப் பயிர்செய்கை
    • இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கை
    • மத்தியதரைப் பயிர்ச்செய்கை
    • வர்த்தக தானியச் செய்கை
    • வர்த்தக கலப்பு வேளாண்மையும் சுயதேவைக் கலப்பு வேளாண்மையும்
    • வர்த்தக பாற்பண்ணை வேளான்மை
  • மீன்பிடி, காட்டு, சுரங்கத் தொழில்கள்
    • உலக மீன்பிடித்தொழில்
    • இலங்கையின் மீன்பிடித்தொழில்
    • உலகின் காட்டுத் தொழில்கள்
    • இலங்கையின் காட்டுத் தொழில்கள்
    • காட்டுத் தொழிலின் புதிய போக்குகள்
    • வலுப்பொருட்கள்
    • உலகின் உலோகப் பொருட்களும் உலோகமல்லாத பொருட்களும்
    • இலங்கையின் கனிய வளங்கள்
  • கைத்தொழில்கள்
    • உலகின் பிரதான கைத்தொழிற் பிரதேசங்கள்
    • கைத்தொழில்களை ஓரிடப்படுத்தும் ஏதுக்கள்
    • இரும்புருக்கு தொழில்கள்
    • பொறியியற் கைத்தொழில்கள்
    • நெசவுக் கைத்தொழில்களும் இரசாயணக் கைத்தொழில்களும்
    • இலங்கையின் கைத்தொழில்கள்
  • உலகப்பாங்கு, வியாபாரம், போக்குவரத்து, தொடர்பாடல்
    • அபிவிருத்தியடைந்த நாடுகளும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும்
    • போக்குவரத்தும் தொடர்பாடலும்
    • உலக வர்த்தகம்
"http://noolaham.org/wiki/index.php?title=மானிடப்_புவியியல்&oldid=183661" இருந்து மீள்விக்கப்பட்டது