மருத தீபம்: வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவை 2006.11.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மருத தீபம்: வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவை 2006.11.12
15136.JPG
நூலக எண் 15136
ஆசிரியர் அகளங்கன்‎‎
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவை
பதிப்பு 2006
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

  • வவுனியா மாவட்ட கலை கலாசாரப் பேரவை-2006
  • நுழைவாசலில்
  • மலர்க்குழு
  • பேரவைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - சண்முகம், சி.
  • புதியதோர் உலகம் (கவிதை) - இராமஸ்வாமி, சி. ஏ.
  • வன்னிப் பிரதேசக் கலைகள் - முல்லைமணி
  • போருக்குள் மனிதம் (கவிதை) - அம்பலவன்கவி
  • வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் - அகளங்கன்
  • வவுனியா மாவட்ட முஸ்லீம்களும் கலை கலாசார விழுமியங்களும் - சலீம், யூ. ஏ. எம்.
  • வன்னி நவீன இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி வன்னியூர்க் கவிராயர் - கனகரவி
  • காலமே பதில்தா (கவிதை) - வன்னிமைந்தன்
  • இஸ்லாத்தில் பெண்ணுரிமை - நஸ்றியா, எம்.
  • பிரார்த்தனை (கவிதை) - முகம்மது சலீம் நளீபா
  • கவிஞர்கள் காட்டும் ஓவியங்கள் - செபமாலை, பே.
  • சினிமா எனும் சித்திர(வதை)ம் - பார்த்தீபன், ந.
  • வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவையினால் கெளரவிக்கப் பெறுவோர்-2006
  • வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவையினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட ஆக்கத்திறன் போட்டி முடிவுகள்-2006
  • கவிதைகள்
    • ஏராளும் காராளர் - கண்டாவளைக் கவிராயர்
    • மணிவிளக்காய் துலங்குவீர் - கண்ணையா
    • நற்செயல் தன்மை மாறாமை நன்று - கண்ணையா
    • வேண்டும் சமாதானம் - தியாகராசா, நாகலிங்கம்
    • அமைதி பிறக்குமா - அன்ரனி குரூஸ் நேலோமி
    • மனித வாழ்வு - கண்டாவளைக் கவிராயர்
    • மனிதத் தன்மை - கவியாசகன்
    • மன்னிக்க வேண்டு - இளையநம்பி
    • நிலாவொளியில் பேசுவோம் - ஜெகநாதன், மா.
  • சிறுகதைகள்
    • உயிர்ப்பு - நெலோமி அன்ரனி குரூஸ்
    • தாய் அம்மா - சேகு ராஜீது, எம்.
    • வேப்பமரமும் அழுதது - தனுஜா சிவபாலன்
  • நிகழ்ச்சி நிரல்
  • நன்றி