பொருளியல் நோக்கு 1981.12/1982.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1981.12/1982.01
7729.JPG
நூலக எண் 7729
வெளியீடு டிசம்/ஜனவ, 1982
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 33

வாசிக்க

உள்ளடக்கம்

  • கல்வியும் வெள்ளை அறிக்கையும்
  • நிகழ்ச்சிக் குறிப்பேடு
  • கல்வி வெள்ளையறிக்கை
  • பொதுக்கல்வி பாடவிதானம் மதிப்பாய்வு - மஹிந்த ராணவீர
  • பள்ளிச் சீர்திருத்தங்கள் குறித்த ஒரு பரிசீலனை - விமலா டீ சில்வா
  • கல்வி வெள்ளை அறிக்கை ஒரு பள்ளி ஆசிரியரின் பார்வை - எம்.எச்.எம்.ஷம்ஸ்
  • வெள்ளையறிக்கையும் பாடசாலை பாட விதானமும் - பிரேமதாஸ உடகம
  • கல்வி வெள்ளையறிக்கை முன்மொழிவுகளும் கல்வி வாய்ப்புக்களைத் தயாரித்தலும் - டீ.அரம்பத்த
  • விவசாயம்: மகா அறுவடை 1980/81
  • நீர்ப்பாசனம்: சிறிய நீர்ப்பாசன அமைப்புக்களை புனரமைத்தல்
  • வெளிநாட்டுச் செய்தித் தொகுப்பு: சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள்
  • ச.நா.நிதியின் பத்துக் கட்டளைகள்
  • வியாபாரப் பொருள்கள்: இலங்கைத் தேயிலையும் சர்வதேச சந்தையும்
  • கொழும்பு மாநகரில் வியாபார நிலையக்கட்டடங்களுக்கான கிராக்கி - ஒரு மதிப்பீட்டு ஆய்வு - எம்.டப்.ஜே.மெண்டிஸ்
  • மனிதன் தோற்றுவிக்கும் கஷ்டங்கள் உலகம் பொருளாதார மந்தமொன்றுக்குள் இட்டுச் செல்லப்படுகிறதா?