பேச்சு:வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கியமும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியத்தையும் அதன் விளைவுகளில் ஒன்றாகிய இலக்கிய வளத்தினையும் கண்டறியும் முயற்சி.


பதிப்பு விபரம்
வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும் இலக்கிய வளமும். எஸ்.சிவலிங்கராஜா. பருத்தித்துறை: வடமராட்சிக்கல்வி வட்டம், பொன்னுச்சாமி கோட்டம். 1வது பதிப்பு. மே 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) xx + 82 பக்கம், தகடுகள். விலை: ரூபா 25. அளவு: 21 * 14 சமீ.



-நூல் தேட்டம் (201)