பூங்காவனம் 2011.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூங்காவனம் 2011.09
9779.JPG
நூலக எண் 9779
வெளியீடு செப்ரெம்பர் 2011
சுழற்சி மூன்றுமாத இதழ்
இதழாசிரியர் ரிம்ஸா முஹம்மத், எச். எப். ரிஸ்னா, டப்ளியு. எம். வஸீர்
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • உங்களுடன் ஒரு நிமிடம்
  • திருமதி. நயீமா சித்தீக் : சந்திப்பு வெலிகம ரிம்ஸா முஹம்மத் தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
  • இன்றைய முயற்சி நாளைய உயர்ச்சி - கே.எம். சம்ஸ்
  • இலக்கிய அனுபவ அலசல் (01) - கவிஞர் ஏ. இக்பால்
  • எதிர்காலம் உனதே - ஜெனீரா ஹைருள் அமான்
  • சிறுகதை: பாவ சங்கீர்த்தனம் - எஸ்.ஆர். பாலசந்திரன்
  • கவிதைகள்
    • விடியல் - அ. பேனாட்
    • நட்பின் வலி - கே.ஜோன்
  • பண்டைத் தமிழரின் திருமணங்கள் - கா.விசயரத்தினம்
  • கவிதை: சாமிக்கும் - யோ.புரட்சி
  • நினைத்திரு நெஞ்சே - கலைமகன் பைரூஸ்
  • சிறுகதை: இரண்டு பக்கம் - கினியம இக்ராம் எம்.தாஹா
  • கவிதை: வா மணப்போம் விதவை - மன்னார் அமுதன்
  • ஈழத்தில் உதித்த மஹாகவி (1927 - 1974) - எம். எஸ். எம். சப்ரி
  • கடலோடு கலந்துவிட்டேன் - நஸீஹா ஹலால்தீன்
  • சிறுகதை: அறிவுரை - பி பி. அந்தோனிப்பிள்ளை
  • இனிய நண்பனாக - எஸ்.மஞ்சுளா
  • தாயே - செ.ஞானராசா
  • சிறுகதை: அனுதாபம் - சுமைரா அள்வர்
  • மூதூர் கலைமேகம்: கானல் நீர்
  • சிறுகதை: கப்பல் விட்டார் முன்வைர்கள் - பவானி சிவகுமாரன்
  • பூங்காவனம் பற்றி வாசகர்கள்
  • நூலகப் பூங்கா
"https://noolaham.org/wiki/index.php?title=பூங்காவனம்_2011.09&oldid=448572" இருந்து மீள்விக்கப்பட்டது