புதிய பூமி 2008.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 2008.05
5799.JPG
நூலக எண் 5799
வெளியீடு மே 2008
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • உடைந்தும் உடையாத பேரினவாதம்
  • மே தினத்தில் சபதமேற்போம்! - சிறையில் இருந்து தோழர்கள்
  • நாலும் நடக்கும் உலகிலே
    • காந்தி பக்தி கருணாநிதி
    • ரெஃப்லோன் மீசைப் பயில்வான்
    • மேலாதிக்கத்தின் ஊடக முகவர்கள்
  • கலாநிதி ஒருத்தர் காலமாகி வந்த கதை -1 - லண்டன்
  • யுத்தமும் உலகமயமாதலும் இரட்டைப் பிசாசுகள் இவற்றைக் கட்டியணைத்து நிற்கிறது மகிந்த சிந்தனை பு.ஜ. கட்சி மேதினத்தில் தோழர் செந்தில் உரை
  • கவிதைகள்
    • புரட்சிகர மேதினம் - கொழும்புச் சிறையிலிருந்து தோழர்கள்
    • மேதினம் - வ.சு.மணி
    • விஷங்களுக்கிடையே வாழ்வோர்! - காவத்தையூர் மகேந்திரன்
    • சூனியமாயின - சந்திரலேகா கிங்ஸ்லி
  • தொண்டமானே பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார் என்று எத்தனை காலம் கூறுவர்? - சிவகுமார்
  • மலையக மக்களும் ஊடகங்களும் - மலையன்பன்
  • பகிரங்கக் கடிதம்: அமைச்சர் அருள்சாமி விளக்கம் தருவாரா? - பி.செல்வராஜ் (அட்டன்)
  • அரசியல் ஞானமில்லா ராஜபக்ச அரசாங்கம் - ஆசிரியர் குழு
  • அரிசி விலை ஏற்றமும் மக்கள் வயிறு காய்தலும் - வெகுஜனன்
  • ஜே.வி.பி. உடைந்தால் என்ன? ஒட்டினால் என்ன? - தயா
  • உடல் தளர்ந்தாலும் மாக்சிச உள்ளம் தளராத தோழர் மூ.கணபதிப்பிள்ளை -சி.கா.செ
  • ஐ.ம.சு. முன்னணி அரசாங்கத்தின் பாதாளத்தை நோக்கிப் பயணம் - மோகன்
  • தேச அரசும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமும் - தேசபக்தன்
    • நவகொலனியமும் அரசும்
    • உலகமயமாதலின் கீழ் விடுதலைப் போராட்டங்கள்
  • இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு: முஸ்லீம் தனித்துவத்தின் அரசியல் - இமயவரம்பன் 9
  • கிழக்கின் தேர்தலில் வெற்றிலையும் யானையும்? - எழுவான்கரை முத்து
  • இந்திய கிரிக்கட் போட்டி ஏலம் பண முதலைகளின் வியாபாரம் - பாலன், நன்றி: புதிய ஜனநாயகம்
  • யாழ்.குடாநாடு இயல்பு நிலைக்கு வந்து விட்டதா? - வடபுலத்தான்
  • கொசோவோவும் பிச்சை அரசியலும் - தமிழ் மகன்
  • கண்டதும் கேட்டதும் செய்திக் கோப்பு - செங்குருவி
    • காலில் வீழும் கலாச்சாரம்
    • ஆனந்தசங்கரியின் ஆலோசனை
    • கருணாநிதி காட்டிய உதாரணம்
    • ஆறுமுகனின் துணிச்சல்
    • எஸ்.ஜே.வி. யின் இறுதிக் கூற்று
  • அரசியல் பொருளாதாரச் சீரழிவால் நாடு நாசமடைகிறது - புதிய மலையகம் மகேந்திரன்
  • நேபாளத் தேர்தலில் மாஓவாதிகள் வெற்றி புதிய ஜனநாயகம் - சோசலிச நோக்கிய முதல் படி - சண்முகம்
  • உலக அரங்கின் நாட்குறிப்பு - உலகோன்
    • அமெரிக்கத் தேர்தலும் சில உண்மைகளும்
    • நாகரீகமானவர்கள் பற்றி
    • சமாதானம் நோக்கிய நடவடிக்கை
    • நல்ல பயன்களைப் பெறுவது பற்றி
  • கவிதை தொகுப்பு விமர்சனம்: "இசை பிழியப்பட்ட வீணை" பக்குவமடையாத நரம்புகளால் கட்டப்பட்டுள்ளது - மலைமதி
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2008.05&oldid=239357" இருந்து மீள்விக்கப்பட்டது