பகுப்பு:வித்தகம்

From நூலகம்

வித்தகம் பத்திரிகை வாராந்தம் வியாழ கிழமைகளில் 1933 இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் பண்டிதர் ச. கந்தைய பிள்ளை விளங்கினார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த பத்திரிகை இந்தியாவின் புதுசேரியில் அச்சு செய்யப்பட்டது. செய்தி திரட்டுகள், சைவ சமய செய்திகள், தேவார பிரபந்த செய்திகள் கட்டுரைகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.