பகுப்பு:லண்டன் குரல்

From நூலகம்

லண்டன் குரல் பத்திரிகை மாதம் ஒருமுறை வெளியான இலவச இதழ். இதன் ஆசிரியராக த.ஜெயபாலன் விளங்கினார். ஈழ செய்திகள், தகவல்கள், கட்டுரைகள், கோயில்கள்,ஈழத்தவர் நேர்காணல்கள், நிகழ்வுகள், பண்பாடு, விளம்பரங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு : தொலை பேசி: 02082790354