பகுப்பு:மக்கள் குரல்

From நூலகம்

மக்கள் குரல் பத்திரிகை கொழும்பில் இருந்து அ இராசமாணிக்கம் அவர்களால் வெளியீடு செய்ய படுகிறது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பத்திரிகையாக இது வெளியாகிறது. மதம் இருமுறை இந்த இதழ் வெளியானது. ஈ பி.டி.பி.யின் சேவைகள், டக்லஸ் தேவானந்தாவின் சேவைகள், ஈழ செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "மக்கள் குரல்"

This category contains only the following page.