பகுப்பு:பொதுமை

From நூலகம்

பொதுமை பத்திரிகை 80களின் நடு பகுதியில் வெளியானது. இந்த பத்திரிகையை ஈழ புரட்ச்சி(ஈரோஸ்) அமைப்பு வெளியீடு செய்தது. ஈழ மக்கள் படும் இன்னல்கள் இந்த இதழ் வாரியாக வெளியீடு செய்யப்பட்டது. போராட்டகாலத்தின் ஆரம்ப நிகழ்வுகள் பலவற்றை இந்த பத்திரிகை வெளிக்கொண்டு வந்தது.