பகுப்பு:புதுவிதி

From நூலகம்

புதுவிதி இதழ் 2016 ஜூன் 18 இல் இருந்து வாராந்தம் வெளியாகிறது. அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு, அண்மைக்கால நிகழ்வுகள், நூல் வெளியீட்டு செய்திகள், ஆளுமைகள், தொடர் நாவல்கள், கவிதைகள். சிறுகதைகள், போட்டிகள் , பாடசாலை சாதனைகள், காலை நிகழ்வு பதிவுகள் என்பன தாங்கி வெளியாகிறது. தொடர்புகளுக்கு -107 ராசவீதி , கோப்பாய், திருநெல்வேலி , யாழ்ப்பாணம் தொலை பேசி - 0214937777

Pages in category "புதுவிதி"

The following 107 pages are in this category, out of 107 total.