பகுப்பு:நிகரி

From நூலகம்

நிகரி இதழ் 27.1.2002 இல் மஹரகமவில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. அரசியல், எழுத்தாளர் நேர்காணல்கள், நூல் விமர்சன ம் , கவிதை, சிறுகதை, சினிமா விமர்சனம், கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.