பகுப்பு:நாளை

From நூலகம்

நாளை பத்திரிகை 2010 மார்ச் இல் கனடாவில் இருந்து வெளியான இருவாரத்துக்கான இதழாக காண படுகிறது. இதன் ஆசிரியராக நடராஜா முரளிதரன் செயலாற்றினார். உலக செய்திகள், ஈழ செய்திகள், அரசியல் செய்திகள், ஈழ அரசியல்வாதிகளின் கருத்துக்கள் என முற்றுமுழுதாக ஒரு அரசியல் பேசிய பத்திரிகையாக இது வெளியானது.