பகுப்பு:தமிழ் கேசரி

From நூலகம்

தமிழ் கேசரி வாராந்த இதழாக 90களின் பிற்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியானது. ஈழ அரசியல், இந்திய அரசியல், நகைசுவை, சிறுகதைகள், தொடர்கதைகள், அறிவியல், போட்டிகள், பாலியல், பெண்கள், சமையல் குறிப்புகள், சினிமா, விளையாட்டு, குறுக்கெழுத்து போட்டிகள், செய்தி துணுக்குகள் என பல்சுவையான அம்சங்களுடன் வெளியானது.