பகுப்பு:கலையோசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிறேமன் தமிழ் கலைமன்றத்தின் கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகையாக கலையோசை இதழ் வெளியாகிறது. 90 களின் நடுப்பகுதியில் இருந்து இந்த இதழ் வெளியாகிறது. இணை ஆசிரியர்களாக இராஜன், முருகவேள் விளங்குகிறார்கள். ஆசிரியராக தமிழ் மணி அவர்கள் விளங்கினார். இணுவிலில் இருந்து இந்த இதழ் வெளியானது. பல்சுவை சார்ந்த கட்டுரைகளையும் தாங்கி வெளியானது

"கலையோசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலையோசை&oldid=354940" இருந்து மீள்விக்கப்பட்டது