பகுப்பு:கலாவல்லி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலாவல்லி இதழ் கொழும்பில் இருந்து 70களின் இறுதியில் இருமாத சஞ்சிகையாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக இ.குமர குருநாதன் விளங்கினார். இலக்கியம், சினிமா என காத்திரமான பல்சுவை சஞ்சிகையாக இந்த இதழ் வெளிவந்தது.

"கலாவல்லி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலாவல்லி&oldid=539993" இருந்து மீள்விக்கப்பட்டது