பகுப்பு:கம்ப்யூட்டர் ருடே

From நூலகம்

கம்பி யூட்டர் ருடே இதழ் இலங்கையின் முதலாவது தேசிய தமிழ் கணினி சஞ்சிகையாக தன்னை பதிவு செய்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் இருந்து இந்த இதழ் வெளியாகிறது. தமிழில் கணினி சார்ந்த விடயங்களை இலகு தமிழில் இந்த இதழில் வெளிவரும் கட்டுரைகள் தருகின்றன.

Pages in category "கம்ப்யூட்டர் ருடே"

The following 47 pages are in this category, out of 47 total.