பகுப்பு:அரசி

From நூலகம்

'அரசி' இதழ் பெண்ணியம் பற்றி பேசுகின்ற ஓர் மாத இதழாகும். இதழின் வெளியீடு 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் அனுஷ சஞ்சீவ. பெண்ணின் உலகியல் நிலையினை எடுத்தியம்பும் வகையிலும் அவர்களுக்கான தோழமையினை வழங்கும் வகையிலானதுமான குடும்ப ஆரோக்கியம், பிள்ளைக் கல்வி, அழகுக்குறிப்பு, சமையல் குறிப்பு, பெண்ணுரிமை, சமயம், பற்றியதான படைப்புக்களை தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு: Arasi Magazine, Macray (Private) Limited, No-329/1, 3rd Floor, Nawala, Rajagiriya, Srilanka. Tel: 0094-11-2805513 E-mail: arasi@gmail.com

Pages in category "அரசி"

The following 3 pages are in this category, out of 3 total.