பகுப்பு:அரங்கியல்

From நூலகம்

"'அரங்கவியல்"' மலையகத்திலிருந்து வெளிவருகின்ற அரங்கவியல் காலாண்டிதழ். இதழின் ஆசிரியர் நாடகக் கலைஞர் மு.காளிதாஸ் ஆவார். பொதுவாக சிற்றிதழ்கள் அரங்கவியலை ஒரு பகுதியாக உள்ளடக்குகின்ற நிலையில் தனித்து அரங்கவியலுக்கான தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. இதன் முதலாவது இதழ் 2011ஆம் ஆண்டு மாசி-சித்திரை இதழாக வெளிவந்தது. உள்ளடக்கத்தில் உலக நிலைப்பட்ட அரங்கவியல் ஆய்வுகள், இலங்கை, மலையக அரங்க செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள், கலைஞர்களது நேர்காணல்கள், அரங்கவியலாளர்களது குறிப்புக்கள் என்பவற்றுடன் கவிதைகளையும் தாங்கி வெளிவருகின்றது.

Pages in category "அரங்கியல்"

This category contains only the following page.