நிறுவனம்:கிளி/ முழங்காவில் செல்வயோக சித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ முழங்காவில் செல்வயோக சித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் முழங்காவில்
முகவரி முழங்காவில்,கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் http://www.mulankavilpillaiyar.yolasite.com/

முழங்காவில் ஶ்ரீ செல்வயோக சித்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது.இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக ஶ்ரீ செல்வயோக சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

இவ் ஆலயத்தின் தலம் முழங்காவில் பிள்ளையார், விருட்சம் அரசமரம், தலமகிமை மேற்குப்பக்க வாயில் கொண்டதும் முழங்காது மின்னாது இடிவிழுந்து இயற்கையாக தீர்த்தம் ஊற்றெடுத்துக்காணப்படுதல் ஆகும்.

வெளி இணைப்பு