நியூஸ்வீக் 1993.03.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நியூஸ்வீக் 1993.03.08
37405.JPG
நூலக எண் 37405
வெளியீடு 1993.03.08
சுழற்சி -
இதழாசிரியர் றிச்சட், எம். சிமித்.
மொழி தமிழ்
பக்கங்கள் 78

வாசிக்க

உள்ளடக்கம்

  • வர்த்தகம்: கிளின்டன் யப்பானுடன் எவ்வளவு கடும்போக்கு காட்டுவார்
  • ராவுக்குச் சிறிய ஆறுதல்
  • சீனாவிலும் பாடசாலைக் கட்டணமா?
  • மொட்சு: குடலூடு உள்ளேறல்
  • இத்தாலி: உள்ளீட்டுச் சுத்திகரிப்பு
  • நல்லபுள்ளிகள் கருமையான உடை அணிவர்
  • “புரட்சிக்கு முந்திய நாள்”
  • அளவுக்கு அதிகம் நல்லதுவானது நிலைக்காது
  • பொஸ்னியா: அமெரிக்கா வானில் இருந்து போரிடுகின்றது
  • அமெரிக்காவில் பயங்கர அலை
  • குண்டு வைத்தவர்களைத் தேடி
  • தடயங்களைக் கண்டு பிடித்தல்
  • கோபுரத்தில் பயப்பிராந்தி
  • பயங்கரவாதிகள் மீது கண்காணிப்பு
  • பயமூட்டும் ஓர் ஆயுதம்
  • தென் அபிரிக்கா: செப்பு வழி
  • சிப்பாப்வே: நீங்கள் மீண்டும் வீடு செல்ல முடியாது
  • சோமாலியா: கஷ்டமான வழியில் கற்கிறது
  • இஸ்ரவேலின் நம்பிக்கையை வெல்லது
  • பதவி விலக்கும் கனேடிய முறை
  • கிளின்டனின் தொழில்நுட்பக் கொள்கை ஒரு வெட்டுனியா?
  • எயர் பஸ் ஏமாற்றுகிறது? போயிங்கும் அப்படியா?
  • கரடுமுரடான வழியைப் பின்பற்றல்
  • வூவை எதிர்காலம் வூவை காண்கிறது
  • கடைசி வரி
  • உலகச்சந்தை பதைகளில்
  • நீதி: டாக்டர் கிவோர்கியனின் கடைசி விருப்பம்
  • “டாக்டர் மரணத்துடன் உரையாடல்”
  • களியாட்டம்: பண்பற்ற, காட்டுமிராண்டித்தனம்
  • கல்வி: செய்! பிள்ளை பழைய கணிதப் புத்தகம் வாங்கப் போகிறதாம்
  • நீள்நோக்கி (பெரிஸ்கோப்)
  • கடிதங்கள்
  • ஆழ்ந்த நோக்கு
  • செய்திச் சாதனை
  • மாற்றங்கள்
  • நேர்காணல்: கெரோல் ஹர்னன்டஸ்
"https://noolaham.org/wiki/index.php?title=நியூஸ்வீக்_1993.03.08&oldid=467442" இருந்து மீள்விக்கப்பட்டது