தேசிகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தேசிகம்
4805.JPG
நூலக எண் 4805
ஆசிரியர் இரகுபரன், க. (பதிப்பாசிரியர்)
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பாலர் ஞானோதய சங்கம்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 120

வாசிக்க

உள்ளடக்கம்

  • அறவொளிக்கு அகவை என்பது
  • முன்னுரை - க.இரகுபரன்
  • வெளியீட்டுரை - பாலர் ஞானோதய சங்கம்
  • நல்லாசியுரை - ஶ்ரீ.சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
  • அருளாசிச் செய்தி - ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்
  • வாழ்த்துரை - தங்கம்மா அப்பாக்குட்டி
  • பண்டிதர் இராமசாமி நமசிவாயம் - கா.சிவத்தம்பி
  • அன்பியல்
  • என் பார்வையில் இலக்கண வித்தகர் - க.வைதீஸ்வரக் குருக்கள்
  • சதாபிஷேக வாழ்த்து - மு.கந்தையா
  • பல்லாண்டு பாடுமின் - க.சச்சிதானந்தன்
  • இலக்கண வித்தகர் பண்டிதர் இ.நமசிவாயம் - அ.சண்முகதாஸ்
  • நான் கண்ட நமசிவாயம் - க.சிவராமலிங்கம்
  • மதி ஆயிரங் கண்டு மகிழும் மாட்சி - சொக்கன்
  • யான் கண்ட வித்தகர் - கே.கே.சோமசுந்தரம்
  • குவலயம் போற்றும் குரு - வை.க.சிற்றம்பலம்
  • மெய்ப் பொருளை நாடி நிற்கும் வித்துவ பரம்பரை - ச.விநாயகமூர்த்தி
  • எண்டிசையும் புகழ் நிலவு எழில் மதியம் - அ.ஆறுமுகம்
  • நெஞ்சுக்கு நெருக்கமாக நிலைத்து நிற்பவர் - நா.சுப்பிரமணியன்
  • சோதிடக் கண்ணாடியில் எங்கள் தேசிகர் ஐயா - ச.அழகரத்தினம்
  • சிந்தனையால் மிக உயர்ந்தோர் வாழிய நின் நாமம் - ம.பார்வதிநாமசிவம்
  • இலக்கண வித்தகர் பண்டிதர் இ.நமசிவாயம் - வி.கந்தவனம்
  • என்றென்றும் வாழ்க - சி.அப்புத்துரை
  • தேசிகர் தந்த திருவந்தாதி - சோ.பத்மநாதன்
  • நுண்மான் நுழைபுலத் தரிசனம் - இ.ஜெயராஜ்
  • புகலிடம் பிறிது தேரோம் - மு.கந்தப்பு
  • சோதிபோற் சுடர் - வே.குமாரசாமி
  • தமிழ் வாழத் தான் வாழ்பவர் - சோ.சேனாதிராசா
  • எங்களது ஊரும் பண்டிதர் ஐயாவும் - என்.சண்முகலிங்கம்
  • இலக்கண வித்தகர் இ.நமசிவாயதேசிகர் வரலாறு - க.கதிர்காம
  • அறிவியல்
  • தமிழ் இலக்கண ஐயப்படுத்தல்கள் சில - மு.கந்தையா
  • தமிழ் கவிதை வடிவங்கள் எல்லையற்றன - க.சச்சிதானந்தம்
  • தமிழ் இலக்கண வரலாற்றில் இதழ்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • ஆதிரை கோடல் - க.ப.அறவாணன்
  • திருக்குறல் காட்டும் மனித விழுமியங்கள் - ப.கோபாலகிருஷ்ண ஐயர்
  • குறையுற உணர்த்தல்: இலக்கண மெய்மைகள் - இரா.பாலசுப்பிரமணியம்
  • ஈழத்து தமிழ் கவிதை வளர்ச்சி - க.ருணாசலம்
  • நாமக்கல்லார் வள்ளத்தோள் கவிதைகளில் காந்தியம் - பா.ஆனந்தகுமார்
  • மொழிவளர்ச்சி - இ.ஜெயராஜ்
  • ஒல்லாந்தர் கால ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அனந்த சுப்பையர் - இரா.வை.கனகரத்தினம்
  • என்பதுகளில் ஈழத்து நாவல்கள் - செ.யோகராசா
"https://noolaham.org/wiki/index.php?title=தேசிகம்&oldid=194449" இருந்து மீள்விக்கப்பட்டது