தின முரசு 2000.10.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 2000.10.29
6965.JPG
நூலக எண் 6965
வெளியீடு ஒக்/நவ 29 - 04 2000
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம்
  • ஆன்மீகம்
  • வாசக(ர்)சாலை
  • கவிதைப் போட்டி
    • பலம் - த.பிரையன்
    • விதி - பி.சதாசிவம்
    • எட்டாத சமாதானம் - என்.பாலசுந்தரம்
    • பிஞ்சுமனம் - எம்.ராணி
    • யார் உளரோ - சோ.சங்கரலிங்கம்
    • போர் இழப்பு - ந.ரதீஸ்வரன்
    • தப்பி விடு - ந.விகிதா
    • முயற்சி - க.ஜெ.கரன்
    • தேடல் - வீ.ஸ்ரீதரன்
    • நன்றிக் கடன் - ஏ.எம்.ஆறுமுகம்
    • வரமாட்டேன் வடக்கு விட்டு - ப.அம்பிகாபதி
    • கவனம் - அ.யாழினி
  • இனப்பிரச்சனைக்குத் தீர்வில்லாத இணக்கப்பாட்டினால் என்ன பயன்
  • புலிகளின் தாக்குதலால் திருமலை அதிர்ந்தது
  • மலையக மக்கள் முன்னணி தலைவரின் அறிக்கை
  • இடமாற்றத்தை எதிர்க்கும் மக்கள்
  • பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை பிரதமர்
  • தமிழ்க் கைதிகளுக்குத் தீபாவளி விழா
  • வடக்கில் உக்கிர மோதல்
  • அதிகரித்த விசேட கொடுப்பனவு
  • மாறுவேடத்தில் தப்பி ஓட முயன்ற படையினர் கைது
  • காணாமல் போவோர் தொகை அதிகரிப்பு
  • உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி நீக்கப்படும்
  • மதுவரி இலாகா காவலாளி பதவி தமிழருக்கு இல்லையா தமிழில் இல்லையா
  • துப்பாக்கி தவறி வெடித்து பொலிஸ்காரர் பலி
  • கிளைமோர் குண்டுகள் மீட்பு
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: தமிழ் அரசியலின் பலப் பரீட்சை கூட்டணிக்கு வந்தது சோதனை - நரன்
  • செய்திச் சிதறல்
  • அண்டை மண்டலத்தில்: ராஜ்குமார் விடுதலைக்கு நெடுமாறன் முயற்சி - கானகன்
  • கென்னடி ஜுனியரின் காதல் விவகாரம்
  • ஓராண்டு - இராஜதந்திரி
  • அதிரடி அய்யாத்துரை
  • உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ரோல்ட் டோல் எழுதிய சிறுகதையின் தமிழ் வடிவம்: கைமாறிப் போன கோட்
  • இன்னோரு டெண்டுல்கர்
  • பெரிய பிரச்சனை
  • வீரப்பனும் விளம்பரமும்
  • நிஜமான நிழல்
  • சலூனில் மாடு
  • மாதிரி விமானங்கள்
  • கரணமடித்து சாகசம்
  • தாகம் தீர்க்கும் நாரை
  • போரின் கொடுமை
  • சினி விசிட்
  • தேன் கிண்ணம்
    • யாருக்கு மன நோய் - அஜித்தா பத்மநாதன்
    • சுமை - ஹய்ஃபொரஸ்ட்
    • சோதனைச் சாவடி - ஷல்மானுல் ஹரீஸ்
    • கவிதைகள் - எம்.எல்.முஸம்மில்
      • வெ(க)றுப்பு
      • தம்பதிகள்
    • உனது பார்வை - என்.பி.சி
    • இல்லா(த) வாழ்க்கை கேட்டேன் - ஏ.ஏ.எம்.அன்ஸிர்
  • நில் கவனி முன்னேறு
  • இந்த வாரம் உங்கள் பலன் - ஜோதிடர் கானா
  • அம்மாவா? அப்பாவா?
  • மோனிக்கா என் மோனிக்கா (60): நீதிமன்ற உத்தரவு - புவனா
  • சின்னத் துளிகள்
  • புகுந்த வீட்டில்
  • சிம்லா வித் சுசீலா (19) - பட்டுக்கோட்டை பிரபாகர்
  • ஒளிப்பதிவு அனுபவங்கள் (02) - எஸ்.விஜயன்
  • ஈழத்தின் இணையற்ற எழுத்துச் சிற்பி எஸ்.டி.சிவநாயகம் (26): கலைவாணர் மது அருந்துவாரா - இரா.பத்மநாதன்
  • கலை உலகில் கருணாநிதி - ஆர்.சி.சம்பத்
  • அத்தான் - பூ.இதயரெத்தினம்
  • பதிவுத் திருமணம் - மெய்யன் நட்ராஜ்
  • எல்லைக் கோடு - காந்தி அருணாசலம்
  • இலக்கிய நயம்: வாழ்வுக்குத் தேவையான கடமைகள் - தருவது முழடில்யன்
  • ஸ்போர்ட்ஸ்
  • சிந்தியா பதில்கள்
  • மன்னாதி மன்னன் (29): காணாமல் போன காந்தரூபன் - இராஜகுமாரன்
  • சிரிக்க சிரிக்க
  • எண் விளையாட்டு
  • கையெழுத்து
  • விருது நடனம்
  • நீராட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2000.10.29&oldid=244810" இருந்து மீள்விக்கப்பட்டது