தின முரசு 1994.02.27

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1994.02.27
6330.JPG
நூலக எண் 6330
வெளியீடு பெப்ர/மார்ச் 27 - 05 1994
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
  • முரசம்
  • கவிதைப் போட்டி
  • வாசக(ர்) சாலை
  • புலிகளைச் சொல்லி வாக்கு வேட்டை வாக்குகளைப் பிரிக்கும் தமிழ் கட்சிகள்
  • பிடுங்கிப் போகப்பட்ட பிள்ளையாரின் மாலை எம்.ஜி.ஆர் படப்பாடல்களுக்கும் மவுசு
  • பிரச்சாரம் செய்யமறுத்தவர் கொலை
  • சோளத்திலிருந்து பாண் புதிய கண்டுபிடிப்பு
  • படகு விபத்தில் பலியானோர் குடும்பங்கள் அவதி நஷ்ட ஈடு உடன் கொடுக்க கோரிக்கை
  • ஐ.சி.ஆர்.சி.புலிகளுக்கு உதவியா? மறுக்கிறார் யாழ் பிரதிநிதி
  • புலிகளா தந்தனர் பணம் பொதுக் கூட்டங்களில் கேட்கிறார் வை.கோ
  • புகார் பெட்டி
  • உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் தமிழ் கட்சிகளின் பிரசாரங்களும்
  • அதிரடி அய்யாத்துரை
  • ஓரு வீரனின் மறுபக்கம் உடலிலே இரும்புப் பலம் இதயத்திலே ஈரகுணம் முகம்மது அலி பற்றிய புதிய தகவல்கள்
  • செஞ்சீனத்திலும் கடும் குற்றங்கள்
  • சினிமாவில் செய்யபடும் கேலிகள் சவரத் தொழிலாளர்கள் கண்டனம்
  • எதையும் தாங்கும் ஈராக் சதாம் ஹூசைன் உறுதி
  • சாத்தானுக்கு பூஜை பெண்களுக்கு கொடுமை
  • கொன்று விட்டு குப்பைக்குள் வீசினார்
  • எஸ்.ஜே.வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் வேலுப் பிள்ளை பிரபாகரனின் காலத்தில் தீர்க்கப்படுமா? - அலசுவது இராஜதந்திரி
  • அழகாய் இருக்க மனதும் உதவும் அழகுக் கலை நிபுணர் கூறும் யோசனைகள்
  • வம்பளப்பதி நீங்கள் எப்படி
  • நீங்களும் தைக்கலாம்
  • சமைப்போம் சுவைப்போம்
  • அபூர்வமான சந்திப்பு சின்னவர் பெரியவரைச் சந்தித்த போது............
  • ஐம்பது ஆண்டுகள் வெட்டாமல் வளரும் முடி
  • இரவு உணவு ஆக இரண்டு முழுக் கோழிகள் மட்டும் வஞ்சகமில்லாமல் வளரும் உடம்பு வயது 14
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
  • பதவியே போன போதும் கவலையே படாத வீரர்
  • அவுட்டாக்க கஷ்டமானவர் அரவிந்த டி சில்வா - சொல்கிறார் அனில் கும்ளே
  • தேன் கிண்ணம்
  • மருத்துவ + விந்தைகள்
    • கணவன் உயிர் மனைவியின் கையில் தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைக்கு உகந்த வழிகள்
    • கண்மணியாய் பிறந்த குழந்தைக்கு கண்களில் ஏற்பட்ட துயரம்
  • ஆவியுலகத்தை நம்பும் அமெரிக்கர்கள் இங்கு போலவே அங்கும்
  • நாக்கின் சுத்தம் பேண மிகச் சுலபமான வழி
  • கொலை விழும் நேரம்
  • மீனா!.... அமீனா! - ஈழக்கூத்தன்
  • அப்பா டாடா - என்.உதயகுமார்
  • அம்மா எங்கே - ரமேஸ் கண்ணன்
  • கொடிதிலும் கொடியது புறம் - ஹரீரா அனஸ்
  • காத்திருக்க நேரமில்லை - அன்பரசி தவபாலன்
  • புன்னகையும் பொருள் சொல்லும்
  • படித்ததில் இரசித்தவை - மார்த்தாண்டன்
  • மகாபாரதம்
  • உச்சரிக்கத் வசதியான திறக்கும் வாகனம்
  • யோகமுள்ள குதிரை
  • போய் வந்தது போல்
  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1994.02.27&oldid=242905" இருந்து மீள்விக்கப்பட்டது