தினக்கதிர் 2001.10.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.29
6561.JPG
நூலக எண் 6561
வெளியீடு ஐப்பசி - 29 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • கல்குடா படை முகாமிலிருந்து எறிகணைத் தாக்குதல்
  • முஸ்லிம் இளைஞன் கொலை இரு தமிழ் இளைஞர்கள் படுகாயம் மூதூரில் பதற்றம் ஊடரங்கு அமுல்
  • ஓட்டமாவடியில் சீருடை தரித்தோரால் 4 முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை
  • புலிகளின் தலைவருக்கு நிகராக வேறு தலைவர்கள் இல்லை: தமிழ்க் காங்கிரஸ் தலைவர் வினாயகமூர்த்தி
  • தந்தையின் படுகொலையில் எனக்கு சந்தேகம் எழுகிறது: படுகொலையானவரின் மகன் கூறுகிறார்
  • வரதர் அணியின் உறுப்பினர் வாழைச் சேனையில் சுட்டுக் கொலை
  • படை நடவடிக்கையில் காயமடைந்தவர் மரணம்
  • பழைய அரசியல் பல்லவிகளைத் தவிர்த்து தேசிய எழுச்சிக்கு அடித்தளம் இடுங்கள்
  • மக்களிடம் கேட்டறியுங்கள்
  • உடலில் ஊசிகள் ஏற்றி சித்திரவதை செய்தனர் - அதிரன்
  • எறிகணைத் தாக்குதலை படையினர் நிறுத்த வேண்டும்: அரச சார்பற்ற இணையம் கோரிக்கை
  • விடுதலைப் போருக்கு உரமூட்ட தேர்தலை நாம் பயன்ப்டுத்துவோம்: தமிழர் கூட்டமைப்பு கருத்தரங்கில் உரை
  • தேர்தல் வன்முறைகளை தவிர்க்குமாறு கோரிக்கை
  • பத்து நாட்களில் ஒன்பது சந்தேக தபால்கள் தொடரும் 'அந்த்ராக்ஸ்' பீதியில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்
  • தேர்தல் முறைகேடுகள் அதிகரிக்கும் அச்சம்.... அதிக வெளிநாட்டு அவதானிகளை அழைக்கிறார் தேர்தல் ஆணையாளர்
  • 5ம் ஆண்டு மாணவருக்கு இலவச வகுப்பு
  • சைவத் திருமறை நூல்கள் அன்பளிப்பு
  • உலக வலம்
    • அப்துல் ஹக் கொல்லப்பட்டதால் காபூல் மீது ஆவேச தாக்குதல்
    • பொது மக்களை குறி வைக்கும் அமெரிக்க ஏவுகணைகள்
    • ரம்ழானுக்கு முன் போரை நிறுத்த அமெரிக்காவுக்கு முஷராப் கோரிக்கை
  • மற்றுமொரு தாக்குதலுக்கு புலிகள் தயாராகிறார்களாம்
  • உயர்ந்த பண்பும் ஒழுக்கமும் மிக்கவர்கள் விடுதலைப் புலிகள்
  • சுகாதாரக்கேடு காரணமாக உணவகம் மூடப்பட்டது
  • தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைக்கும் அரசை தோற்கடிப்போம் - மாவை
  • இளஞ்சிட்டுக்கள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • முக்கோண கிரிக்கெட் போட்டி இறுதிக்கு இந்தியா தேர்வு
    • சார்ஜா கிண்ணம் எந்த அணிக்கு
    • ஒலிம்பிக் நினைவுகள் 46: மோப்ப நாய்களுடன் துருப்பினர் நடமாட்டம்
    • சதம் குவிக்கும் மன்னன் சச்சின் டெண்டுல்கர்
  • வாசகர் நெஞ்சம்
  • எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் புலிகளுடன் பேசுவதே தீர்வாகும்: ஜோசப் பரராஜசிங்கம் தொவிப்பு
  • கதிரவெளி இளைஞன் பஸ்ஸில் வைத்து கைது: தியாவட்டவானில் சம்பவம்
  • ஆட்சியமைத்தும் செய்யும் முதல் வேலை போரை நிறுத்தி புலிகளுடன் பேசுவதே: மட்டு ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் அலிசாகிர் மௌலானா
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.29&oldid=243515" இருந்து மீள்விக்கப்பட்டது